செதில்கள்
Jump to navigation
Jump to search
இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
செதில்கள் என்பது பெரும்பாலான உயிரியல் பெயரிடல் முறைகளில் ஒரு உயிரினத்தின் தோலின் புறப்பகுதியில் வளரும் சிறிய தட்டு போன்ற கடினமான பாதுகாப்பு அமைப்பு ஆகும். இந்த அமைப்பு பெரும்பாலும் பாம்பு, மீன் ஆகிய உயிரினங்களில் காணப்படுகிறது. இவ்வமைப்பானது உயிரினங்களுக்கு தட்பவெட்ப நிலைகளைத் தாங்கும் தன்மையை ஏற்படுத்துகிறது.இறக்கைகள் உடைய பூச்சியினங்களில் (வண்ணத்துப்பூச்சி மற்றும் அந்துப்பூச்சி) இச்செதில்களானது வண்ணங்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன.