உள்ளடக்கத்துக்குச் செல்

செக்கோசிலோவாக்கியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செக்கோசிலவாக்கியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செக்கோசிலோவாக்கியா
1918–1992
கொடி of செக்கோசிலோவாக்கியா
1920லிருந்து
குறிக்கோள்: செக் மொழி: en:Pravda vítězí
("வாய்மையே வெல்லும்"; 1918–1990)
இலத்தீன்: Veritas vincit
("வாய்மையே வெல்லும்"; 1990–1992)
நாட்டுப்பண்: en:Kde domov můj and en:Nad Tatrou sa blýska (முதல் வரிகள் மட்டும்)
செக்கோசிலோவாக்கியாஅமைவிடம்
தலைநகரம்பிராகா (Praha)
பேசப்படும் மொழிகள்செக் மொழி and சுலோவாக்கிய மொழி
அரசாங்கம்குடியரசு
வரலாறு 
• சுதந்திரம்
28 அக்டோபர் 1918
• 
1939
• புரட்சி
1945
• முடிவு
31 டிசம்பர் 1992
பரப்பு
1921140,446 km2 (54,227 sq mi)
1993127,900 km2 (49,400 sq mi)
மக்கள் தொகை
• 1921
13607385
• 1993
15600000
நாணயம்செக்கோசிலோவக் கொருனா
இணையக் குறி.cs
முந்தையது
பின்னையது
Austria-Hungary
ஜெர்மன் இராசியம்
செக் குடியரசு
சிலோவாக்கியா
ஜகர்பட்டிய ஒபிளாஸ்ட்
Current ISO 3166-3 code:        CSHH

செக்கோசிலோவாக்கியா அல்லது செக்கோ-சிலோவாக்கியா[1] (Czech and Slovak: Československo, Česko-Slovensko[2]) என்பது முன்னாள் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகும். ஆஸ்திரியா-அங்கேரி இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்று 1918 முதல் இறைமையுள்ள நாடாக இருந்துவந்தது. 1939 முதல் 1945 வரை நாட்சி ஜெர்மனியால் அதிகாரம் செலுத்தப்பட்டு ஒரு நாடு என்ற மதிப்பையிழந்திருந்தது. 1945ல் இதன் கிழக்குப் பகுதியை சோவியத் ஒன்றியம் கைப்பற்றிக் கொண்டது. 1993 சனவரி 1ல் செக் குடியரசு மற்றும் சிலோவாக்கியா என்ற இரண்டு தனி நாடாகப் பிரிந்தது.

அண்டை நாடுகள்

[தொகு]
1969ல் செக்கோசிலோவாக்கியா.
1930 ல் செக்கோஸ்லோவாக்கியா மொழியியல் வரைபடம்

இனப் பிரிவுகள்

[தொகு]

செக்கோசிலோவாக்கியாவின் இனப் பிரிவுகள் 1921[3]


மொத்த மக்கள்தொகை 13,607.385
செக்கோசிலோவாக்கியர்கள் 8,759.701 64.37 %
செருமனி 3,123.305 22.95 %
அங்கேரியர்கள் 744.621 5.47 %
ருதனியர்கள் 461.449 3.39 %
யூதர்* 180.534 1.33 %
போல்ஸ் 75.852 0.56 %
இதர 23.139 0.17 %
வெளிநாட்டினர் 238.784 1.75 %

சமயம்

[தொகு]

1991ம் ஆண்டின் படி, கத்தோலிக்க திருச்சபை 46.4%, லூதரனியம் 5.3%, இறைமறுப்பு 29.5%, கணக்கில்லாதவர்கள் 16.7% என இருந்தனர்.

விளையாட்டுகள்

[தொகு]

செக்கோசிலோவாக்கியா தேசிய கால்பந்து அணி என்ற அணியின் மூலமாக எட்டு முறை உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் கலந்துகொண்டு, 1934 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் இரண்டாமிடம் பெற்றது. இவ்வணி 1980ல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. செக்கோசிலோவாக்கியா தேசிய பனி வளைதடிப் பந்தாட்ட அணி மூலமாக ஒலிம்பிக்கில் வளைதடிப் பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. எமில் ஜடொபக் என்பவர் ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்களில் நான்குமுறை தங்கம் வென்றுள்ளார். பிரபலமான டென்னிசு வீரர்களான மார்டினா ஹிங்கிஸ் மார்ட்டினா நவரோத்திலோவா மற்றும் இவான் லென்டி, மிலோசவ் மிகிர் போன்றவர்கள் செக்கோசிலோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர்கள்

மேற்கோள்கள்

[தொகு]

மூலம்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "THE COVENANT OF THE LEAGUE OF NATIONS".
  2. "Ján Kačala: Máme nový názov federatívnej republiky (The New Name of the Federal Republic), In: Kultúra Slova (official publication of the Slovak Academy of Sciences Ľudovít Štúr Institute of Linguistics) 6/1990 pp. 192-197" (PDF). Archived from the original (PDF) on 2011-08-19. பார்க்கப்பட்ட நாள் 2012-04-07.
  3. Škorpila F. B.; Zeměpisný atlas pro měšťanské školy; Státní Nakladatelství; second edition; 1930; Czechoslovakia
"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்கோசிலோவாக்கியா&oldid=3578696" இலிருந்து மீள்விக்கப்பட்டது