மார்டினா ஹிங்கிஸ்
தோற்றம்
2011 இல் | |
| நாடு | |
|---|---|
| வாழ்விடம் | ஹர்டென், சுவிட்சர்லாந்து |
| உயரம் | 1.70 m (5 அடி 7 அங்) (5 அடி 7 அங்) |
| தொழில் ஆரம்பம் | 1994 |
| இளைப்பாறல் | 2007 |
| விளையாட்டுகள் | வலது கை (இரு கை பின்
== # தலைப்பு
|
| பரிசுப் பணம் | US$20,130,657 |
| ஒற்றையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 548–133 (80.5%) |
| பட்டங்கள் | 43 டபிள்யூடிஏ, 2 ஐடிஃப் |
| அதிகூடிய தரவரிசை | #. 1 (31 மார்ச் 1997) |
| பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
| ஆத்திரேலிய ஓப்பன் | வெ (1997, 1998, 1999) |
| பிரெஞ்சு ஓப்பன் | இ.சு (1997, 1999) |
| விம்பிள்டன் | வெ (1997) |
| அமெரிக்க ஓப்பன் | வெ (1997) |
| ஏனைய தொடர்கள் | |
| Tour Finals | வெ (1998, 2000) |
| ஒலிம்பிக் போட்டிகள் | 2வது சுற்று (1996) |
| இரட்டையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 286–54 (84.1%) |
| பட்டங்கள் | 37 டபிள்யூடிஏ, 1 ஐடிஃப் |
| அதியுயர் தரவரிசை |
|
| பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
| ஆத்திரேலிய ஓப்பன் | வெ (1997, 1998, 1999, 2002) |
| பிரெஞ்சு ஓப்பன் | வெ (1998, 2000) |
| விம்பிள்டன் | வெ (1996, 1998) |
| அமெரிக்க ஓப்பன் | வெ (1998) |
| கலப்பு இரட்டையர் | |
| பட்டங்கள் | 1 |
| பெருவெற்றித் தொடர் கலப்பு இரட்டையர் முடிவுகள் | |
| ஆத்திரேலிய ஓப்பன் | வெ (2006) |
| இற்றைப்படுத்தப்பட்டது: 8 June 2011. | |
மார்டினா ஹிங்கிஸ் (Martina Hingis, பிறப்பு: செப்டம்பர் 30, 1980) ஒரு ஓய்வு பெற்ற சுவிஸ் தொழில்முறை பெண் டென்னிஸ் விளையாட்டு வீரர். மேலும் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக 209 வாரங்கள் இருந்தார். இவர் ஐந்து தடவைகள் கிராண்ட் சிலாம் எனப்படும் பெருவெற்றிப் போட்டிகள் ஒற்றயர் பிரிவில் பட்டம் வென்றார்(மூன்று தடவைகள் ஆஸ்திரேலிய ஓப்பன், ஒரு தடவை விம்பிள்டன், ஒரு தடவை அமெரிக்க ஓப்பன்). மேலும் ஒன்பது தடவைகள் கிராண்ட் சிலாம் மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார்.