சூடான் அரேபியர்கள்
தோற்றம்
| மொத்த மக்கள்தொகை | |
|---|---|
| 30 மில்லியன் | |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
| 13 மில்லியன்[1] | |
| 4.635 மில்லியன் [2] | |
| 460,000 [2] | |
| 163,000 [2] | |
| 231,000 | |
| 500 | |
| 1,000 | |
| 1,000 | |
| 26,000 | |
| 50,000 | |
| 52,000 | |
| 50,000 | |
| 10,000 | |
| 521,000 | |
| 50,000 | |
| 50,000 | |
| 50,000 | |
| 10,000 | |
| 1,300 | |
| 13,000 | |
| 35,000 | |
| 3,600 | |
| 2,200 | |
| 2,000 | |
| 700 | |
| 700 | |
| 7,481[3]
2019 ஆம் ஆண்டின் கணக்கின் படி [2] | |
| மொழி(கள்) | |
| அரபி | |
| சமயங்கள் | |
| பெரும்பாலும் சன்னி | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| அரேபியர், நுபியன்[4] | |
சூடான் அரேபியர் சூடான் நாட்டில் வசிக்கும் பெரும்பான்மை இன மக்கள் ஆவர். இவர்கள் பின்பற்றும் மதம் இஸ்லாம் மதம் ஆகும். இவர்கள் அரபு மொழி பேசுபவர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் அரபுக்கு மாறிய நுபியன் மக்கள் ஆவர்.[5] இவர்கள் இரு பெரும் பிரிவுகளாக நைல் பகுதியில் தங்கள் குடியிருப்புகளை அமைத்துள்ளனர். இன்றளவும் பழங்குடி மக்கள் அரேபியர்களாக மாறி வருகின்றனர்.
மத அடிப்படையில்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Arab-Sudanese people group is reported in 18 countries". Retrieved 9 January 2019.
{{cite web}}: Cite has empty unknown parameter:|dead-url=(help) - 1 2 3 4 "The Arab-- Sudanese people group is reported in 18 countries". The Joshua Project. Retrieved 9 January 2019.
{{cite web}}: Cite has empty unknown parameter:|dead-url=(help) - ↑ Rosen, Kenneth R. "'They Are in a State of In-Between': What Life Is Like for Sudanese Refugees in Israel". Pacific Standard (in ஆங்கிலம்). Retrieved 2019-01-09.
- ↑ Hale, Sondra (1973). Nubians: A Study in Ethnic Identity. Institute of African and Asian Studies, University of Khartoum. p. 24. Retrieved 14 November 2017.
- ↑ Richard A. Lobban Jr. (2004): "Historical Dictionary of Ancient and Medieval Nubia". The Scarecrow Press. P. 37
- ↑ Religion in Sudan according to the CIA World Factbook