சுமத்திரா கொக்கோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமத்திரா கொக்கோவா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கொக்கோவா
இனம்:
கொ. பெக்காரி
இருசொற் பெயரீடு
கொக்கோவா பெக்காரி
சால்வதோரி, 1879

சுமத்திரா கொக்கோவா (Sumatran cochoa)(கொக்கோவா பெக்காரி) என்பது துர்டிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Cochoa beccarii". IUCN Red List of Threatened Species 2017: e.T22710150A110098195. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22710150A110098195.en. https://www.iucnredlist.org/species/22710150/110098195. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமத்திரா_கொக்கோவா&oldid=3740546" இலிருந்து மீள்விக்கப்பட்டது