சுப சங்கல்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுப சங்கல்பம்
இயக்குனர்கே. விஸ்வநாத்
தயாரிப்பாளர்எஸ். பி. பாலசுப்பிரமணியம்
கதைகோலபுடி மாருதி ராவ் (வசனம்)
திரைக்கதைகே. விஸ்வநாத்
இசையமைப்புகீரவாணி (இசையமைப்பாளர்)
நடிப்புகமல்ஹாசன்
அமணி
பிரியா ராமன்
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
படத்தொகுப்புஜி. ஜி. கிருஷ்ண ராவ்
வெளியீடு13 சூலை 1995
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

சுப சங்கல்பம் என்பது 1995ல் வெளிவந்த இந்திய திரைப்படமாகும். இதனை விஸ்வநாத் இயக்கியிருக்கிறார். கமலஹாசனோடு பலர் நடித்திருந்தனர். இவர்களோடு இயக்குனர் விஸ்வநாத்தும் நடித்துள்ளார்.

பாடகர் எஸ். பி. பி இப்படத்தை தயாரித்துள்ளார். [1]

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. The Hindu : Metro Plus Hyderabad : `There is no space for silences'

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப_சங்கல்பம்&oldid=2704999" இருந்து மீள்விக்கப்பட்டது