சுபாசு சந்திர போசு அல்லூரி
Appearance
சுபாசு சந்திர போசு அல்லூரி
అల్లూరి సుభాష్ చంద్రబోస్ | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1977-1984 | |
முன்னையவர் | எம். டி. ராஜு |
பின்னவர் | பூபதிராஜு விஜயகுமார் ராஜு |
தொகுதி | நரசாபுரம் மக்களவைத் தொகுதி |
சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1989-1994 | |
முன்னையவர் | வெங்கட நரசிம்ம ராஜு பெனுமத்சா |
பின்னவர் | வெங்கட நரசிம்ம ராஜு பெனுமத்சா |
தொகுதி | பீமவரம் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 சனவரி 1940 ஜுன்னூரு, மேற்கு கோதாவரி மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | அல்லூரி பாரதி |
பிள்ளைகள் | 2 |
முன்னாள் கல்லூரி | கிருஷ்ணா பல்கலைக்கழகம்] |
As of Apr, 2018 |
சுபாசு சந்திர போசு அல்லூரி (Subhash Chandra Bose Alluri) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர், ஆந்திரப் பிரதேசத்தின் நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து ஆறாவது மக்களவை ஏழாவது மக்களவைக்குத் தேர்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "7th Lok Sabha Members Bioprofile". பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
- ↑ "Members : Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.