சுந்தா பறக்கும் நரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுந்தா பறக்கும் நரி
Sunda flying fox
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
டெரோபோடிடே
பேரினம்:
அசெரோடான்
இனம்:
அ. மாக்லோட்டி
இருசொற் பெயரீடு
அசெரோடான் மாக்லோட்டி
தெம்மினிக், 1837
சுந்தா பறக்கும் நரி பரம்பல்
வேறு பெயர்கள்

அசெரோடான் மாக்லோட்டி

சுந்தா பறக்கும் நரி (Sunda flying fox) எனப்படும் சுந்தா பழந்திண்ணி வௌவால் (அசெரோடான் மாக்லோட்டி ) என்பது ஸ்டெரோபோடிடே குடும்பத்தில் உள்ள ஒரு பழந்திண்ணி வௌவால் சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. சுந்தா பறக்கும் வௌவால் அழிவாய்ப்பு இனமாக செம்பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது. இறால் வளர்ப்பிற்காகச் சதுப்புநில மரங்களை காடழிப்பதன் மூலம் வெட்டியெடுத்ததால் இந்தச் சிற்றினம் அருகிய இனமாக மாறுவதற்கான இடைநிலை வாய்ப்பு உள்ளது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mildenstein, T. (2016). "Acerodon mackloti". IUCN Red List of Threatened Species 2016: e.T142A21989107. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T142A21989107.en. https://www.iucnredlist.org/species/142/21989107. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. "Sunda Flying Fox. Sunda Flying fox- Acerodon Mackloti. (n.d.)". பார்க்கப்பட்ட நாள் March 17, 2023.
  4. "Global Biodiversity Information Facility. (n.d.). Acerodon macklotii (Temminck, 1837). GBIF". பார்க்கப்பட்ட நாள் March 17, 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தா_பறக்கும்_நரி&oldid=3754001" இலிருந்து மீள்விக்கப்பட்டது