சுக்ரதிசை
Appearance
சுக்ரதிசை | |
---|---|
இயக்கம் | டி. கே. மோகன் |
தயாரிப்பு | எஸ். வி. ராஜூ நாகேஸ்வரி கம்பைன்ஸ் எஸ். வி. சங்கர் |
கதை | எஸ். வி. ராஜூ |
வசனம் | செங்கை மாரி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | பாண்டியன் விஜி |
ஒளிப்பதிவு | பி. குமார் |
படத்தொகுப்பு | எஸ். பி. எஸ். வீரப்பன் |
வெளியீடு | செப்டம்பர் 28, 1984 |
நீளம் | 3211 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சுக்ரதிசை (Sukradesai) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. கே. மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியன், விஜி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- பாண்டியன்
- விஜி
- வனிதா
- ஒய். விஜயா
- சங்கிலி முருகன்
- ஒய். ஜி. மகேந்திரன்
- குண்டு கல்யாணம்
- செந்தில்
- ஜோக்கர் துளசி
- தயாநிதி
- டைப்பிஸ்ட் கோபு
- சென்னா
- ஓமக்குச்சி நரசிம்மன்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை சிதம்பரநாதன் எழுதியிருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-248. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.