உள்ளடக்கத்துக்குச் செல்

சீராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிராசு
شیراز
Eram Garden
Tomb of Saadi
Tomb of Hafez
Shah Cheragh
Quran Gate
Arg of karim khan
அடைபெயர்(கள்): Cultural Capital of Iran
City of poets
City of gardens
City of flowers and nightingale
நாடுஈரான்
மாகாணம்பார்சு மாகாணம்
CountyShiraz
BakhshCentral
அரசு
 • MayorAlireza Pakfetrat[1]
 • City councilGholam Mehdi Haghdel
Mahmoudreza Taleban
Zahra Yaghtin
Fatemeh Hooshmand
Ehsan Asnafi
Bijan Zarei
Ebrahim Sho'ara
Ahmadreza Naghib Zadeh
Mozaffar Mokhtari
Shobeir Zare'e Khafri
MohammadKazem Dastgheyb
Zein Al Abedin Arab
Mohammad Haghnegar[2]
பரப்பளவு
 • மொத்தம்240 km2 (86.487 sq mi)
 • நிலம்240 km2 (86.487 sq mi)
 • நீர்0 km2 (0 sq mi)  0%
ஏற்றம்
1,500 m (5,200 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்16,01,753
 • அடர்த்தி6,670/km2 (18,600/sq mi)
 • Population Rank in Iran
6th
நேர வலயம்ஒசநே+3:30 (IRST)
இடக் குறியீடு0713
Routesவார்ப்புரு:IR-Road
வார்ப்புரு:IR-Road
வார்ப்புரு:IR-Road
Future
Shiraz-Isfahan Freeway
இணையதளம்www.shiraz.ir

சிராசு (Shiraz, /ʃˈrɑːz/ (கேட்க); பாரசீக மொழி: شیراز‎, Šīrāz, பாரசீக உச்சரிப்பு: [ʃiːˈrɒːz], ஒலிப்பு) என்பது ஈரானில் தெகுரான், மசுகாத், இசுபகான், தப்ரிசு மற்றும் கராஜ்ஜிற்கு அடுத்ததாக உள்ள ஆறாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும். 2006இல் இதன் மொத்த மக்கள் தொகை 1,214,808 ஆகும். இது பார்சு மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2009ல் இதன் மக்கள் தொகை 1,455,073 ஆகும். சிராசு ஈரானின் தென்மேற்கில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. محمد جواد مطلع (13 June 2010). "Shiraz Mayors from 1980 to 2010". Shiraz Municipality. பார்க்கப்பட்ட நாள் 5 May 2011.
  2. Zein Al Abedin Arab (13 August 2009). "City Council Members". Shiraz Municipality. பார்க்கப்பட்ட நாள் 5 May 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீராசு&oldid=2060904" இலிருந்து மீள்விக்கப்பட்டது