சீன வெள்ளை வயிறு எலி
Appearance
சீன வெள்ளை வயிறு எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நிவிவென்டர்
|
இனம்: | நி. கன்பூசியனசு
|
இருசொற் பெயரீடு | |
நிவிவென்டர் கன்பூசியனசு மில்னே எட்வர்டுசு, 1871 |
சீன வெள்ளை வயிறு எலி (Chinese white-bellied rat)(நிவிவென்டர் கன்பூசியனசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது சீனாவில் பரவலாகக் காணப்படுகிறது. மேலும் வடக்கு மியான்மர், வடமேற்கு தாய்லாந்து மற்றும் வடமேற்கு வியட்நாமிலும் காணப்படுகிறது. இது வடக்கு லாவோஸிலும் காணப்படுகின்றது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Lunde, D.; Smith, A.T. (2008). "Niviventer confucianus". IUCN Red List of Threatened Species 2008: e.T14814A4461720. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T14814A4461720.en.
- ↑ Musser, G.G. and Carleton, M.D. (2005) Superfamily Muroidea. In: Wilson, D.E. and Reeder, D.M., Eds., Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference, The Johns Hopkins University Press, Baltimore, 2142.