சீனோப்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனோப்சிசு
புதைப்படிவ காலம்:Early Oligocene to Present[1]
கண்ணாடி படகு மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சீயிடே
பேரினம்:
சீனோப்சிசு

கில், 1862

சீனோப்சிசு (Zenopsis) என்பது கடல் மீன்களின் ஒரு குழுவான கண்ணாடி படகு மீன் பேரினமாகும். இப்பேரினத்தின் கீழ் நான்கு சிற்றினங்கள் உள்ளன. ஆனால் இந்தச் சிற்றினம் ஒலிகோசீன் ஊழிக்கு முந்தைய புதைபடிமங்களிலேயே பதிவாகியுள்ளது. இவை பெரும்பாலும் நன்கு அறியப்பட்ட ஜான் டோரி மீனை ஒத்திருக்கின்றன. மேலும் இவை பொதுவாக ஒப்பீட்டளவில் ஆழமான நீரில் இயல்பாக இசுகூபா மூழ்கல் ஆழத்திற்குக் கீழே வாழ்கின்றன.

சிற்றினங்கள்[தொகு]

இந்தப் பேரினத்தில் தற்போது நான்கு ஏற்க்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:

  • சீனோப்சிசு காங்கிபெர் (லவ்வி, 1852)[2](வெள்ளி ஜான் தோரி)
  • நெபுலோசா (தெம்னிக் & சீலெஜெல், 1845) (கண்ணாடி படகு)
  • சீனோப்சிசு ஒப்லாங்கசு பாரின், 1989
  • சீனோப்சிசு இசுடெபிலிசுபினோசா நகாபோ, பரே & யமடா, 2006

மேற்கோள்கள்[தொகு]

  1. Sepkoski, Jack (2002). "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 364: 560. http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=611&rank=class. பார்த்த நாள்: 2007-12-25. 
  2. Bailly, N. (2013).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனோப்சிசு&oldid=3798961" இலிருந்து மீள்விக்கப்பட்டது