உள்ளடக்கத்துக்குச் செல்

சில்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில்லா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடுரக்கா
வரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
போர்த்துனிடே
பேரினம்:
சில்லா

சில்லா (Scylla) என்பது நீச்சல் நண்டுகளின் ஒரு பேரினமாகும். இந்தப் பேரினத்தில் நான்கு சிற்றினங்கள் உள்ளன.[1] இதில் சி. செராட்டா மிகவும் பரவலாகக் காணப்படும் நண்டாக உள்ளது. இவை இந்தோ-பசிபிக் பகுதி முழுவதும் காணப்படுகின்றன.[2] சில்லா பேரினத்தின் நான்கு சிற்றினங்கள்:[3][1]

படம் விலங்கியல் பெயர் பொது பெயர் பரவல்
சில்லா ஒலிவேசியா (ஹெர்ப்ஸ்ட், 1796) ஆரஞ்சு மண் நண்டு தென்கிழக்கு ஆசியா முதல் பாக்கித்தான் வரை, மற்றும் சப்பானில் இருந்து வடக்கு ஆத்திரேலியா வரை
சில்லா பரமமோசைன் எஸ்டம்படோர், 1949 தென் சீனக் கடல் தெற்கே சாவகக் கடல் வரை
சில்லா செராட்டா (ஃபோர்ஸ்கால், 1775) கருப்பு நண்டு தெற்கு சப்பான் முதல் தென்கிழக்கு ஆத்திரேலியா, வடக்கு நியூசிலாந்து
சில்லா டுரான்குபரிகா (பேப்ரிசியஸ், 1798) பாக்கித்தான் மற்றும் தைவான் முதல் மலாய் தீவுக்கூட்டம் மற்றும் பிற இந்தோ பசிபிக் பகுதிகள்
  1. 1.0 1.1 Peter K. L. Ng; Danièle Guinot; Peter J. F. Davie (2008). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world". Raffles Bulletin of Zoology 17: 1–286. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s17/s17rbz.pdf. பார்த்த நாள்: 2022-10-25. 
  2. L. Le Vay (2001). "Ecology and management of mud crab Scylla spp.". Asian Fisheries Science 14: 101–111. http://www.asianfisheriessociety.org/modules/wfdownloads/visit.php?cid=17&lid=456. 
  3. Keenan, Clive P.; Davie, Peter J.F.; Mann, David L. (1998). "A revision of the genus Scylla de Haan, 1833 (Crustacea: Decapoda: Brachyura: Portunidae)". The Raffles Bulletin of Zoology 46 (1): 217–245. https://www.researchgate.net/publication/256107287. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லா&oldid=3595502" இலிருந்து மீள்விக்கப்பட்டது