சிறுநீரில் குருதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குருதிச் சிறுநீர்
Hematuria
MicroHematuria.JPG
நுணுக்குக்காட்டியில் குருதிச்சிறுநீர்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ஐ.சி.டி.-10N02., R31.
ஐ.சி.டி.-9599.7, 791.2
நோய்களின் தரவுத்தளம்19635
MedlinePlus003138
ஈமெடிசின்ped/951
Patient UKசிறுநீரில் குருதி
MeSHD006417

மருத்துவத்தில் சிறுநீரில் குருதி அல்லது குருதிச் சிறுநீர் (hematuria, haematuria) என்பது சிறுநீருடன் குருதி கலந்து வெளிப்படும் ஒரு நிலையாகும்[1]. பொதுவாக சிறுநீரில் இரத்தச் செவ்வணுக்கள் காணப்படுவதில்லை.

இதில் இரு வகையான நிலைகள் காணப்படும். செங்குருதியணுக்கள் சாதாரணமாகவே சிறுநீரில் தெரியுமானால் அது மிகுதியான சிறுநீரில் குருதி (gross haematuria) எனவும், நுண்ணோக்கியினூடாகப் பார்க்கும்போது மட்டுமே தெரியுமானால், அது நுண்ணளவு சிறுநீரில் குருதி (microscopic haematuria) எனவும் அழைக்கப்படும்[1]. மருத்துவரைக் கண்டு மருத்துவம் மேற்கொள்ள வேண்டுவது மிகவும் அவசியமானது.

சூழிடர் காரணிகள்[தொகு]

பொதுவான சூழிடர் காரணிகள் பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. பொதுவான சூழிடர் காரணிகளாக அடையாளம் காணப்பட்டவை:[2]

வேறும் சில நிலைகள் சூழிடர் காரணிகளாகக் காணப்பட்டுள்ளன[3].

  • மீண்டும் மீண்டும் தோன்றும் சிறுநீரகக் கல், சிறுநீர்வழித் தொற்று உள்ள நிலைமைகள்.
  • புகைத்தல் பழக்கம் கொண்டவர்கள்
  • பென்சீன், மற்றும் சிலவகை சாயப் பொருட்களுடன் வேலை செய்பவர்கள்
  • முன்னிற்கும் சுரப்பி வீக்கம் கொண்டவர்கள்

தோற்றுவிக்கும் காரணிகள்[தொகு]

பல்வேறு காரணிகளால் இந்தக் குருதிச் சிறுநீர் நிலைமை தோற்றுவிக்கப்படுகின்றது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Hematuria (Blood in the Urine)". The National Institute of Diabetes and Digestive and Kidney Diseases. March 2012, updated April 16, 2012. pp. NIH Publication No. 12–4559. ஜூன் 24, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. மே 14, 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |date= (உதவி)
  2. Mariani AJ1, Mariani MC, Macchioni C, Stams UK, Hariharan A, Moriera A (Feb 1989). "The significance of adult hematuria: 1,000 hematuria evaluations including a risk-benefit and cost-effectiveness analysis.". J Urol. 141 (2): 350-55. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/2492350. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Urology, Comprehensive, Medical Centre, PLLC. Comprehensive Medical Center. 2015-05-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. மே 14, 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "Haematuria". Patient.co.uk. மே 14, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Blood in the urine (haematuria)". The British Association of Urological Surgeons. The British Association of Urological Surgeons Linited. 2015-04-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. மே 14, 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுநீரில்_குருதி&oldid=3244635" இருந்து மீள்விக்கப்பட்டது