சிறீனி தங்க முதுகுத் தவளை
Appearance
சிறீனி தங்க முதுகுத் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | இராணிடே
|
பேரினம்: | |
இனம்: | இ. சிறீனி
|
இருசொற் பெயரீடு | |
இந்தோசில்விரானா சிறீனி பிஜூ மற்றும் பலர், 2014[1] |
சிறீனி தங்க முதுகுத் தவளை (Sreeni's golden-backed frog) என்றும் அழைக்கப்படும் இந்தோசில்விரானா சிறீனி (Indosylvirana sreeni) இராணிடே குடும்பத்தில் உள்ள தவளைச் சிற்றினம் ஆகும். இது இந்தியாவின் கேரளம்[2] மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் 100 முதல் 1500 மீட்டர் உயரத்தில் தென் மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது. இது ஒரு அகணிய உயிரி ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Biju, Garg, Mahony, Wijayathilaka, Senevirathne & Meegaskumbura, 2014 : DNA barcoding, phylogeny and systematics of Golden-backed frogs (Hylarana, Ranidae) of the Western Ghats-Sri Lanka biodiversity hotspot, with the description of seven new species. Contributions to Zoology, 83:315 (PDF பரணிடப்பட்டது 2014-11-02 at the வந்தவழி இயந்திரம்).
- ↑ Nandakumar, T. (29 October 2014). "7 new frog species reported from Western Ghats and Sri Lanka - NATIONAL - The Hindu". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/7-new-frog-species-reported-from-western-ghats-and-sri-lanka/article6546328.ece.
வெளி இணைப்புகள்
[தொகு]- உலக நீர்நில வழ்வன: Indosylvirana sreeni (Biju, Garg, Mahony, Wijayathilaka, Seneviranthne, and Meegaskumbura, 2014)
- நீர்நில வாழ்வன வலையம்: Indosylvirana sreeni