இந்தோசில்விரானா
தோற்றம்
| இந்தோசில்விரானா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | இராணிடே |
| பேரினம்: | இந்தோசில்விரானா ஓலிவர் மற்றும் பலர், 2015 |
| மாதிரி இனம் | |
| இந்தோசில்விரானா பிளேவ்சென்சு ஜெர்டன், 1853 | |
| உயிரியற் பல்வகைமை | |
| 13 சிற்றினங்கள் | |
இந்தோசில்விரானா (Indosylvirana) என்பது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இராணிடே குடும்பத் தவளைப் பேரினமாகும்.[1]
சிற்றினங்கள்
[தொகு]13 சிற்றினங்கள் உள்ளன:
- இந்தோசில்விரானா ஆரண்டியாகா (பௌலெஞ்சர், 1904)
- இந்தோசில்விரானா சீசரி (பிஜு, மகோனி, விஜயதிலக, செனவிரத்னே மற்றும் மீகசுகும்புரா, 2014)
- இந்தோசில்விரானா டோனி (பிஜு, கார்க், மகோனி, விஜயதிலக, செனவிரத்னே மற்றும் மீகசுகும்புரா, 2014)
- இந்தோசில்விரானா பிளேவ்சென்சு (ஜெர்டன், 1853)
- இந்தோசில்விரானா இண்டிகா (பிஜு, கர்க், மகோனி, விஜயதிலக, செனவிரத்னே மற்றும் மீகசுகும்புரா, 2014)
- இந்தோசில்விரானா இன்டர்மீடியா (ராவ், 1937)
- இந்தோசில்விரானா மாக்னா (பிஜு, கர்க், மகோனி, விஜயதிலக, செனவிரத்னே மற்றும் மீகசுகும்புரா, 2014)
- இந்தோசில்விரானா மோன்டானா (ராவ், 1922)
- இந்தோசில்விரானா செரண்டிபி (பிஜு, கர்க், மகோனி, விஜயதிலக, செனவிரத்னே மற்றும் மீகசுகும்புரா, 2014)
- இந்தோசில்விரானா சிறீனி (பிஜு, கார்க், மகோனி, விஜயதிலக, செனவிரத்னே மற்றும் மீகசுகும்புரா, 2014)
- இந்தோசில்விரானா டெம்போரலிசு (குந்தர், 1864)
- இந்தோசில்விரானா உர்பிசு (பிஜு, கர்க், மகோனி, விஜயதிலக, செனவிரத்னே மற்றும் மீகசுகும்பரா, 2014)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Indosylvirana Oliver, Prendini, Kraus, and Raxworthy, 2015". American Museum of Natural History. Archived from the original on 2023-03-26. Retrieved 2023-11-28.
{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)