சென்னை புறநகர் இருப்புவழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிமாற்றல்: mr:चेन्नई उपनगरीय रेल्वे; cosmetic changes |
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ml:ചെന്നൈ സബർബൻ റെയിൽവേ |
||
வரிசை 35: | வரிசை 35: | ||
[[en:Chennai Suburban Railway]] |
[[en:Chennai Suburban Railway]] |
||
[[hi:चेन्नई उपनगरीय रेलवे]] |
[[hi:चेन्नई उपनगरीय रेलवे]] |
||
[[ml:ചെന്നൈ സബർബൻ റെയിൽവേ]] |
|||
[[mr:चेन्नई उपनगरीय रेल्वे]] |
[[mr:चेन्नई उपनगरीय रेल्वे]] |
17:15, 10 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு தொடருந்து சேவைக்கான தேவை, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலக்கட்டத்திலேயே உணரப்பட்டு 1930-ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத்தொடங்கியது. அவ்வாறு செயல்பட்ட முதல் புறநகர் இருப்புவழி இணைப்பு, சென்னை மற்றும் தாம்பரத்தை இணைத்தது.
இணைப்புகள்
- சென்னை சென்ட்ரல் - திருவொற்றியூர் - எண்ணூர் - பொன்னேரி - கும்மிடிபூண்டி - சூளூர்பேட்டை - நெல்லூர் இணைப்பு (176 கிமீ)
- சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூளம் - தாம்பரம் - திருமால்பூர் - தக்கோலம் - அரக்கோணம் இணைப்பு. (122.71 கிமீ)
- சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூளம் - தாம்பரம் - செங்கற்பட்டு - மேல்மருவத்தூர் - திண்டிவனம் - விழுப்புரம் இணைப்பு (163 கிமீ)
- சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - திருத்தணி - ரெணிகுண்டா - திருப்பதி இணைப்பு. (151 கிமீ)
- சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - வேலூர் கண்டோன்மண்ட் - ஆரணி - திருவண்ணாமலை - திருக்கோவிலூர் - விழுப்புரம் இணைப்பு (290 கிமீ)
- சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - ஜோலார்பேட்டை இணைப்பு (213 கிமீ)
புதிய இணைப்புகள்
கீழ்கானும் இணைப்புகள் புதியதாக திட்டமிடப்பட்டுள்ளவை.
- ஆவடி — ஸ்ரீபெரும்புதூர் — காஞ்சிபுரம்
- சைதாப்பேட்டை — ஸ்ரீபெரும்புதூர் — காஞ்சிபுரம்
- ஸ்ரீபெரும்புதூர் — ஒரகடம் — செங்கல்பட்டு
- கேளம்பாக்கம் — வண்டலூர்
- புனித தோமையார் மலை — போரூர்
வட்ட இருப்புப்பாதைகள்
- சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூளம் - தாம்பரம் - திருமால்பூர் - தக்கோலம் - அரக்கோணம் - வியாசர்பாடி - வண்ணரப்பேட்டை - ராயபுரம் - சென்னை கடற்கரை (191 கிமீ)