யெரெவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 40°11′00″N 44°31′00″E / 40.183333°N 44.516667°E / 40.183333; 44.516667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "ஆசியத் தலைநகரங்கள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 18: வரிசை 18:
|established_date = 782 கி.மு.
|established_date = 782 கி.மு.
|leader_title = [[மேயர்]]
|leader_title = [[மேயர்]]
|leader_name = கரென் கரபெட்யன் (Karen Karapetyan)
|leader_name = கரென் கரபெத்யான் (Karen Karapetyan)
|area_magnitude =
|area_magnitude =
|area_total_km2 = 300
|area_total_km2 = 300
வரிசை 40: வரிசை 40:
}}
}}


'''யெரெவான்''' ({{lang-hy|[[wikt:Երևան|Երևան]] or [[wikt:Երեւան|Երեւան]]}}, {{IPA-hy|jɛɾɛˈvɑn}}) [[ஆர்மீனியா]]வின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். [[ஹ்ராஸ்டன் நதி|ஹ்ராஸ்டன்(Hrazdan) நதி]]க் கரையில் அமைந்துள்ள இந்நகரமே ஆர்மீனியாவின் நிர்வாக, கலை, கலாசார மற்றும் தொழிற்துறை மையமாகும். இது 1918 முதல் தலைநகரமாக விளங்குகின்றது.
'''யெரெவான்''' (''Yerevan'', {{lang-hy|Երևան}}, உச்சரிப்பு:jɛɾɛˈvɑn) [[ஆர்மீனியா]]வின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். [[ஹ்ராஸ்டன் நதி|ஹ்ராஸ்டன்]] (Hrazdan) நதிக் கரையில் அமைந்துள்ள இந்நகரமே ஆர்மீனியாவின் நிர்வாக, கலை, கலாசார மற்றும் தொழிற்துறை மையமாகும். இது [[1918]] முதல் தலைநகரமாக விளங்குகின்றது.


யெரெவானின் வரலாறு கி.மு. எட்டாம் நூற்றாண்டு வரை பழமையானதாகும். [[ஆர்கிஸ்தி I]] (Argishti I) மன்னனால் கி.மு. 782 இல் [[அராரத் சமவெளி]]யின் மேற்குக் கரையில் [[எரெபுனி கோட்டை]] (Erebuni Fortress) அமைக்கப்பட்டது இந்நகரின் தோற்றம் ஆகும்.<ref>{{cite book
யெரெவானின் வரலாறு [[கிமு]] எட்டாம் நூற்றாண்டு வரை பழமையானதாகும். [[முதலாம் ஆர்கிஸ்தி]] மன்னனால் கி.மு. 782 இல் [[அரராத் சமவெளி]]யின் மேற்குக் கரையில் [[எரெபுனி கோட்டை]] (Erebuni Fortress) அமைக்கப்பட்டது இந்நகரின் தோற்றம் ஆகும்<ref>{{cite book |last=Katsenelinboĭgen |first=Aron |title=The Soviet Union: Empire, Nation and Systems |publisher=Transaction Publishers |year=1990 |location=New Brunswick |page=143 |isbn=0887383327}}</ref>. [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப்போரின்]] பின்னர் [[ஆர்மீனிய இன அழிப்பு|ஆர்மீனிய இன அழிப்பில்]] தப்பிய ஆயிரக்கணக்கான ஆர்மீனியர்கள் இவ்விடத்தில் குடியேறியதை அடுத்து, ஆர்மீனியாவின் தலைநகராக இது மாறியது. ஆர்மீனியா [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] ஓர் அங்கத்துவ நாடானதிலிருந்து இந்நகரம் துரித வளர்ச்சியடைந்தது.
|last=Katsenelinboĭgen
|first=Aron
|title=The Soviet Union: Empire, Nation and Systems
|publisher=Transaction Publishers
|year=1990
|location=New Brunswick
|page=143
|isbn=0887383327}}
</ref> முதலாம் உலகப்போரின் பின்னர் [[ஆர்மீனிய இன அழிப்பு|ஆர்மீனிய இன அழிப்பில்]] தப்பிய ஆயிரக்கணக்கான ஆர்மீனியர்கள் இவ்விடத்தில் குடியேறியதை அடுத்து, ஆர்மீனியாவின் தலைநகராக இது மாறியது. ஆர்மீனியா [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] ஓர் அங்கத்துவ நாடானதிலிருந்து இந்நகரம் துரித வளர்ச்சியடைந்தது.


2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி யெரெவானின் சனத்தொகை 1,121,900 ஆகக் காணப்பட்டது.<ref>{{cite web|url=http://www.yerevan.am/index.php?page=mayor&lang=eng |title=Population of each district in Yerevan according to the city's official website |publisher=Yerevan.am |date= |accessdate=2010-07-02}}</ref>
2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி யெரெவானின் மக்கள்தொகை 1,121,900 ஆகக் காணப்பட்டது<ref>{{cite web|url=http://www.yerevan.am/index.php?page=mayor&lang=eng |title=Population of each district in Yerevan according to the city's official website |publisher=Yerevan.am |date= |accessdate=2010-07-02}}</ref>.


[[யுனெஸ்கோ]]வினால், 2012 ஆம் ஆண்டின் [[உலக புத்தகத் தலைநகரம்|உலக புத்தகத் தலைநகரமாக]] யெரெவான் அறிவிக்கப்பட்டுள்ளது.<ref name="UN News Centre">{{cite web|url=http://www.un.org/apps/news/story.asp?NewsID=35242&Cr=UNESCO&Cr1= UN News Cnetre|title=Yerevan named World Book Capital 2012 by UN cultural agency}}</ref>
[[யுனெஸ்கோ]]வினால், 2012 ஆம் ஆண்டின் [[உலகப் புத்தகத் தலைநகரம்|உலகப் புத்தகத் தலைநகரமாக]] யெரெவான் அறிவிக்கப்பட்டது<ref name="UN News Centre">{{cite web|url=http://www.un.org/apps/news/story.asp?NewsID=35242&Cr=UNESCO&Cr1= UN News Cnetre|title=Yerevan named World Book Capital 2012 by UN cultural agency}}</ref>.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

07:26, 6 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

யெரெவான்
Երևան
அரராத் மலைத்தொடர் பின்னணியுடன் யெரெவான்
அரராத் மலைத்தொடர் பின்னணியுடன் யெரெவான்
யெரெவான்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் யெரெவான்
சின்னம்
நாடு ஆர்மீனியா
தோற்றம்782 கி.மு.
அரசு
 • மேயர்கரென் கரபெத்யான் (Karen Karapetyan)
பரப்பளவு
 • நகரம்300 km2 (100 sq mi)
ஏற்றம்
989.4 m (3,246.1 ft)
மக்கள்தொகை
 (2009)
 • நகரம்11,21,900
 • அடர்த்தி4,896/km2 (12,680/sq mi)
 • பெருநகர்
12,45,700
நேர வலயம்ஒசநே+4 (ஒ.ச.நே.+4)
 • கோடை (பசேநே)ஒசநே+5 (ஒ.ச.நே.+5)
Area code+374 10
இணையதளம்www.yerevan.am
Sources: Yerevan city area [1][2][3] Sources: City population [4]

யெரெவான் (Yerevan, ஆர்மீனியம்: Երևան, உச்சரிப்பு:jɛɾɛˈvɑn) ஆர்மீனியாவின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். ஹ்ராஸ்டன் (Hrazdan) நதிக் கரையில் அமைந்துள்ள இந்நகரமே ஆர்மீனியாவின் நிர்வாக, கலை, கலாசார மற்றும் தொழிற்துறை மையமாகும். இது 1918 முதல் தலைநகரமாக விளங்குகின்றது.

யெரெவானின் வரலாறு கிமு எட்டாம் நூற்றாண்டு வரை பழமையானதாகும். முதலாம் ஆர்கிஸ்தி மன்னனால் கி.மு. 782 இல் அரராத் சமவெளியின் மேற்குக் கரையில் எரெபுனி கோட்டை (Erebuni Fortress) அமைக்கப்பட்டது இந்நகரின் தோற்றம் ஆகும்[5]. முதலாம் உலகப்போரின் பின்னர் ஆர்மீனிய இன அழிப்பில் தப்பிய ஆயிரக்கணக்கான ஆர்மீனியர்கள் இவ்விடத்தில் குடியேறியதை அடுத்து, ஆர்மீனியாவின் தலைநகராக இது மாறியது. ஆர்மீனியா சோவியத் ஒன்றியத்தின் ஓர் அங்கத்துவ நாடானதிலிருந்து இந்நகரம் துரித வளர்ச்சியடைந்தது.

2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி யெரெவானின் மக்கள்தொகை 1,121,900 ஆகக் காணப்பட்டது[6].

யுனெஸ்கோவினால், 2012 ஆம் ஆண்டின் உலகப் புத்தகத் தலைநகரமாக யெரெவான் அறிவிக்கப்பட்டது[7].

மேற்கோள்கள்

  1. Armstat Yerevan
  2. Area of Yerevan
  3. Aarhus: Yerevan
  4. Armstat:Population "Armenia's Population". {{cite web}}: Check |url= value (help)
  5. Katsenelinboĭgen, Aron (1990). The Soviet Union: Empire, Nation and Systems. New Brunswick: Transaction Publishers. p. 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0887383327.
  6. "Population of each district in Yerevan according to the city's official website". Yerevan.am. பார்க்கப்பட்ட நாள் 2010-07-02.
  7. UN News Cnetre "Yerevan named World Book Capital 2012 by UN cultural agency". {{cite web}}: Check |url= value (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யெரெவான்&oldid=710408" இலிருந்து மீள்விக்கப்பட்டது