"கருக்கட்டல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
65 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
மீளமை
(மீளமை)
உள்ளான கருக்கட்டலில், பொதுவாக விந்தும், முட்டையும் இணைவது பெண் விலங்குகளின் உடலின் உள்ளேயே நடைபெறும். இவ்வகை கருக்கட்டலில், கருக்கட்டலின் நிகழ்தகவு அதிகமாக இருப்பதுடன், புணரிகள் வீணாதலும் குறைக்கப்படும். அத்துடன் புணரிகளை தேர்வு செய்ய முடிவதுடன், முட்டைக்கான அதிககால பாதுகாப்பும் கிடைக்கும். கோழி போன்ற தடித்த வெளி மென்சவ்வைக் கொண்ட முட்டைகளை உருவாக்கும் விலங்குகளில், முட்டைகள் உடலைவிட்டு வெளியேறிய பின்னர் விந்துக்கள் உட்புகுவது கடினமாதலால், முட்டைகள் உடலினுள் இருக்கையிலேயே, மென்சவ்வை தடிப்பற்றதாக இருக்கும் நிலையிலேயே கருக்கட்டல் நிகழ்ந்துவிடும்.
 
==அடிக்குறிப்புகள்==
=மனிதரில் கருக்கட்டல்=
 
==அடிக்குறிப்புகள்==
{{Reflist|2}}
 
23,857

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/578593" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி