"பனம்பாரனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
==தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்==
<poem>
{{cquote|'''வடவேங்கடம் தென்குமரி'''
ஆயிடைத்
'''தமிழ்கூறு நல்லுலகத்து'''
'''வழக்கும் செய்யுளும்''' ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்
'''நிலந்தரு திருவிற் பாண்டியன்''' அவையத்து
அறங்கறை நாவின் நான்மறை முற்றிய
'''அதங்கோட்டு ஆசாற்கு''' அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் '''ஐந்திரம் நிறைந்த'''
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த '''படிமை யோனே'''.}}
</poem>
 
1,724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3193684" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி