காயத்ரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள் using HotCat |
|||
வரிசை 40: | வரிசை 40: | ||
[[பகுப்பு:1977 தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:1977 தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்]] |
05:02, 28 மே 2021 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காயத்ரி | |
---|---|
இயக்கம் | ஆர். பட்டாபிராமன் |
தயாரிப்பு | விஜய மீனா |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் ஜெய்சங்கர் ஸ்ரீதேவி |
வெளியீடு | அக்டோபர் 7, 1977 |
நீளம் | 3560 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காயத்ரி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் கதை எழுத்தாளர் சுஜாதா எழுதிய காயத்ரி என்ற புதினத்தின் கதையாகும். நாவலில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வியாபாரரீதியாக தோல்வியுற்றது.[1]