வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 20: வரிசை 20:
*[https://www.youtube.com/watch?v=v2_9xpXERF8 Japanese theorem for cyclic quadrilaterals – YouTube]
*[https://www.youtube.com/watch?v=v2_9xpXERF8 Japanese theorem for cyclic quadrilaterals – YouTube]


[[பகுப்பு:சமதள வடிவவியல் தேற்றங்கள்]]
[[பகுப்பு:பல்கோணிகள் பற்றிய தேற்றங்கள்]]

16:22, 23 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்

M1M2M3M4 ஒரு செவ்வகம்.

வடிவவியலில் வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றப்படி (Japanese theorem for cyclic quadrilaterals), ஒரு வட்ட நாற்கரத்தினுள் அமையும் முக்கோணங்களின் உள்வட்ட மையங்கள் ஒரு செவ்வகத்தை உருவாக்கும்.[1]

ஏதாவதொரு வட்ட நாற்கரத்தை அதன் மூலைவிட்டங்களைக் கொண்டு முக்கோணங்களாகப் பிரித்தால் நான்கு முக்கோணங்கள் கிடைக்கும். அந்நான்கு முக்கோணங்களின் உள்வட்ட மையங்களும் ஒரு செவ்வகத்தை அமைக்கும்.

ABCD ஒரு வட்ட நாற்கரம். M1, M2, M3, M4 நான்கும் முறையே ABD, ABC, BCD, ACD முக்கோணங்களின் உள்வட்ட மையங்களெனில், M1, M2, M3, M4 புள்ளிகளை இணைக்கக் கிடைக்கும் நாற்கரம் ஒரு செவ்வகமாகும்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்