பேச்சு:வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


மேற்கோள்கள் (உசாத்துணை போன்ற அமைப்பில்) உள்ளனவே? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:00, 23 மார்ச் 2016 (UTC)

முதல் இணைப்பு வேலை செய்யவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:04, 23 மார்ச் 2016 (UTC)

இங்கிருப்பவை வெளியிணைப்புக்கள் --AntanO 13:11, 23 மார்ச் 2016 (UTC)

இந்த இணைப்புகளை ஆதாரமாக வைத்தே ஆங்கிலக் கட்டுரையும் எழுதப்பட்டிருப்பது போன்று தெரிகிறது. உரியன செய்யுமாறு பூங்கோதை அவர்களை கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:23, 23 மார்ச் 2016 (UTC)

அங்கும் ஆதாரம் இல்லை. தற்போது கேட்டுள்ளேன். --AntanO 13:36, 23 மார்ச் 2016 (UTC)

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:45, 23 மார்ச் 2016 (UTC)