"பிட்லிஸ் மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Bitlis Province" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
 
'''பிட்லிஸ் மாகாணம்''' (''Bitlis Province'', {{Lang-tr|{{italics correction|Bitlis ili}}}} , Kurdish ) என்பது கிழக்கு [[துருக்கி|துருக்கியில்]]யில் உள்ள ஒரு மாகாணமாகும். இது [[வான் ஏரி|வான் ஏரியின்]]யின் மேற்கே அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் பெரும்பான்மை மக்களாக குர்திஷ் மக்கள் உள்ளனர். மாகாணத்தின் தற்போதைய ஆளுநர்ஆகஆளுநராக ஓக்டே கேகேடே உள்ளார். <ref>{{Cite web|url=http://www.bitlis.gov.tr/|title=T.C. Bitlis Valiliği|website=www.bitlis.gov.tr|access-date=2020-03-26}}</ref>
 
== வரலாறு ==
பிட்லிஸ் 17 ஆம் நூற்றாண்டில் நிர்வாக மாவட்டமாக உருவாக்கப்பட்டது.{{Citation needed|date=September 2009}} மாகாணத்தின் நிர்வாக மையமாக பிட்லிஸ் நகரம் உள்ளது ( Kurdish[[குர்தி மொழி]] : Bidlîs‎, , [[அருமேனிய மொழி|ஆர்மீனியன்]] : Բիթլիս), இது ஆர்மேனிய பழைய ஆவணங்களில் பாகேஷ் என்று அழைக்கப்பட்டது. <ref>Britannica: [http://www.britannica.com/EBchecked/topic/67211/Bitlis Bitlis]</ref>
 
1927 ஆம் ஆண்டில் இங்கு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகம் உருவாக்கப்பட்டது. அப்போது மாகாணமானது இராணுவச் சட்டத்தினால் நிர்வகிக்கப்பட்டது. <ref name=":0">{{Cite book|last=Jongerden|first=Joost|title=The Settlement Issue in Turkey and the Kurds: An Analysis of Spatical Policies, Modernity and War|url=https://archive.org/details/settlementissuet00jong_169|date=2007-01-01|publisher=BRILL|isbn=978-90-04-15557-2|pages=[https://archive.org/details/settlementissuet00jong_169/page/n82 53]|language=en}}</ref> பிட்லிஸ் மாகாணம் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிராந்தியப் பகுதி உருவாக்கபட்டபிறகுஉருவாக்கபட்ட பின்னர் அதனுடன் சேர்க்கபட்டது. அந்தப் பிராந்தியப் பகுதியில் ஹக்கரி, சியர்ட், [[வான் மாகாணம்|வான்]], மார்டின், பிட்லிஸ், [[சான்லூர்பா மாகாணம்|சான்லூர்பா]], எலாஜிக், தியர்பாகர் ஆகிய மாகாணங்களின் பகுதிகள் இணைக்கபட்டிருந்தன . <ref>{{Cite book|last=Bayir|first=Derya|title=Minorities and Nationalism in Turkish Law|date=2016-04-22|publisher=Routledge|isbn=978-1-317-09579-8|pages=139|language=en}}</ref> இன்ஸ்பெக்டரேட் ஜெனரல் பிராந்தியம் 1952 இல் ஜனநாயகக் கட்சியின் அரசாங்கத்தின் போது கலைக்கப்பட்டது. <ref>{{Cite book|last=Fleet|first=Kate|title=The Cambridge History of Turkey|date=2008-04-17|publisher=Cambridge University Press|isbn=978-0-521-62096-3|pages=343|language=en}}</ref>
 
== மாவட்டங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3070668" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி