மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags, பிபிபீஏம் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி) பக்கத்தை மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் |
No edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
|native_name = Parti Pribumi Bersatu Malaysia <br> ڤرتي ڤريبومي برساتو مليسيا <br> 土著团结党 |
|native_name = Parti Pribumi Bersatu Malaysia <br> ڤرتي ڤريبومي برساتو مليسيا <br> 土著团结党 |
||
|flag = |
|flag = |
||
|logo_size = |
|logo_size =200px |
||
|abbreviation = பிபிபீஏம் |
|abbreviation = பிபிபீஏம் |
||
|slogan = |
|slogan = |
||
வரிசை 48: | வரிசை 48: | ||
|website = |
|website = |
||
|symbol = |
|symbol = |
||
|logo = |
|logo =[[File:Logo BERSATU.png|200px]] |
||
|footnotes = |
|footnotes = |
||
}} |
}} |
07:33, 11 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
பிபிபீஏம் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி) | |
---|---|
Parti Pribumi Bersatu Malaysia ڤرتي ڤريبومي برساتو مليسيا 土著团结党 | |
படிமம்:Logo BERSATU.png | |
சுருக்கக்குறி | பிபிபீஏம் |
தலைவர் | மகாதீர் பின் முகமது |
செயல் தலைவர் | முஹைடின் யாசின் |
துணை தலைவர் | மூகிரி மகாதிர் |
தொடக்கம் | 8 செப்டம்பர் 2016 |
கலைப்பு | 5 ஏப்ரல் 2018 (இடைநீக்கம்)[1] |
பிரிவு | அம்னோ |
தலைமையகம் | புத்ராஜாயா |
தேசியக் கூட்டணி | பாக்காத்தான் ஹரப்பான் |
பிபிபீஏம் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி) (Malaysian United Indigenous Party) மலேசியாவில் ஒரு அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சியின் தலைவராக, மலேசியாவின் நான்காவது பிரதமராக 1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் பணியாற்றிய மகாதீர் பின் முகமது இருக்கிறார்.
அடிப்படையில் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியை எதிர்க்கும் ஆற்றல் மிக்க கட்சியாக பிபிபீஏம் கட்சி விளங்கி வருகிறது. 2018ஆம் ஆண்டில் பிபிபீஏம் கட்சியும் அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை உருவாக்கின.