ஜாக்சன் துரை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →பாடல்கள்: பராமரிப்பு using AWB |
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Times of India +தி டைம்ஸ் ஆஃப் இந்தியா) |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
| Android App = ஜாக்சன் துரை |
| Android App = ஜாக்சன் துரை |
||
}} |
}} |
||
'''ஜாக்சன் துரை''' 2016 ஆவது ஆண்டில் வெளியாகவுள்ள ஒரு [[இந்தியா|இந்தியத்]] [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. தரணி தரன் இயக்கத்தில், [[சித்தார்த் விபின்]] இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் [[சத்யராஜ்]], [[சிபிராஜ்]], [[பிந்து மாதவி]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.<ref>http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sibiraj-to-become-Jackson-Durai/articleshow/46642924.cms</ref> இப்படத்தில் [[கருணாகரன் (நடிகர்)|கருணாகரன்]] முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.<ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sibiraj-to-become-Jackson-Durai/articleshow/46642924.cms | title=Jackson Durai movie | publisher=[[ |
'''ஜாக்சன் துரை''' 2016 ஆவது ஆண்டில் வெளியாகவுள்ள ஒரு [[இந்தியா|இந்தியத்]] [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. தரணி தரன் இயக்கத்தில், [[சித்தார்த் விபின்]] இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் [[சத்யராஜ்]], [[சிபிராஜ்]], [[பிந்து மாதவி]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.<ref>http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sibiraj-to-become-Jackson-Durai/articleshow/46642924.cms</ref> இப்படத்தில் [[கருணாகரன் (நடிகர்)|கருணாகரன்]] முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.<ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sibiraj-to-become-Jackson-Durai/articleshow/46642924.cms | title=Jackson Durai movie | publisher=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] | date=21 March 2015}}</ref> |
||
== கதைச் சுருக்கம் == |
== கதைச் சுருக்கம் == |
22:53, 4 மே 2019 இல் நிலவும் திருத்தம்
ஜாக்சன் துரை | |
---|---|
இயக்கம் | தரணி தரன் |
தயாரிப்பு | எம். எசு. சரவணன் |
கதை | தரணி தரன் |
இசை | சித்தார்த் விபின் |
நடிப்பு | சத்யராஜ் சிபிராஜ் பிந்து மாதவி |
ஒளிப்பதிவு | யுவராஜ் |
படத்தொகுப்பு | விவேக் அர்சன் |
கலையகம் | சிறீ கிரீன் புரொடக்சன்சு |
வெளியீடு | சூலை 1, 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 20 கோடி |
ஜாக்சன் துரை 2016 ஆவது ஆண்டில் வெளியாகவுள்ள ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தரணி தரன் இயக்கத்தில், சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1] இப்படத்தில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.[2]
கதைச் சுருக்கம்
நடிகர்கள்
- சத்யராஜ்
- சிபிராஜ்
- பிந்து மாதவி
- கருணாகரன்
- இராசேந்திரன்
- சாச்சாரி
பாடல்கள்
சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை தரணி தரன், அரவிந்த் தேவராஜ், மோகன்ராசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.[3]
வ. எண் | பாடல் | பாடியவர்(கள்) |
---|---|---|
1 | மோட்டார் பைக் | அந்தோணி தாசன் |
2 | ஜாக்சன் துரை | கானா பாலா |
3 | ஏதேதோ | சின்மயி, கார்த்திக் |
வெளியீடு
இப்படத்திற்கான செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.
மேற்கோள்கள்
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sibiraj-to-become-Jackson-Durai/articleshow/46642924.cms
- ↑ "Jackson Durai movie". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 March 2015.
- ↑ "Jackson Durai, Jackson Durai Songs, Download Jackson Durai songs by Siddharth Vipin. Raaga.com Tamil Songs - Raaga.com - A World Of Music".