ஜாக்சன் துரை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜாக்சன் துரை
இயக்கம்தரணி தரன்
தயாரிப்புஎம். எசு. சரவணன்
கதைதரணி தரன்
இசைசித்தார்த் விபின்
நடிப்புசத்யராஜ்
சிபிராஜ்
பிந்து மாதவி
ஒளிப்பதிவுயுவராஜ்
படத்தொகுப்புவிவேக் அர்சன்
கலையகம்சிறீ கிரீன் புரொடக்சன்சு
வெளியீடுசூலை 1, 2016 (2016-07-01)
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு20 கோடி

ஜாக்சன் துரை 2016 ஆவது ஆண்டில் வெளியாகவுள்ள ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தரணி தரன் இயக்கத்தில், சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1] இப்படத்தில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.[2]

கதைச் சுருக்கம்[தொகு]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை தரணி தரன், அரவிந்த் தேவராஜ், மோகன்ராசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.[3]

வ. எண் பாடல் பாடியவர்(கள்)
1 மோட்டார் பைக் அந்தோணி தாசன்
2 ஜாக்சன் துரை கானா பாலா
3 ஏதேதோ சின்மயி, கார்த்திக்

வெளியீடு[தொகு]

இப்படத்திற்கான செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]