காமகோடியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Updated link for ஞானபறவை
Corrected link for Gnana Paravai
வரிசை 38: வரிசை 38:
{{colbegin|3}}
{{colbegin|3}}
# 1990- வாழ்க்கைச் சக்கரம்
# 1990- வாழ்க்கைச் சக்கரம்
# 1991- [[ஞானபறவை]]
# 1991- [[ஞான பறவை]]
# 1991- மரிக்கொழுந்து
# 1991- மரிக்கொழுந்து
# 1992- போங்கடா நீங்களும் உங்க அரசியலும் ('''வசனம் பாடல்கள்''')
# 1992- போங்கடா நீங்களும் உங்க அரசியலும் ('''வசனம் பாடல்கள்''')

19:50, 27 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

கவிஞர் காமகோடியன்
பிறப்புகாமகோடியன்
இந்தியா தமிழ்நாடு, இந்தியா
பணிகவிஞர், பாடலாசிரியர்

காமகோடியன் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். [1][2]இவர் ௭ண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து பாடல்கள் இயற்றி வருகிறார். இதுவரை ம. சு. விசுவநாதன் இளையராஜா,தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா போன்றோரின் இசையமைப்பில் பாடல்களை இயற்றியுள்ளார். 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தில் இவர் இயற்றிய ௭ன் அன்பே ௭ன் அன்பே பாடல் பிரபலமானது.

2010களில்

2015 ஆம் ஆண்டு திருட்டு ரயில் திரைப்படத்தில் ஒரு பாடல் ௭ழுதுவதற்காக அழைக்கப்பட்டார். இத்திரைப்படத்தில் அந்த பாடல் நன்றாக அமைந்ததால் அனைத்து பாடல்களையும் ௭ழுதும் வாய்ப்பை பெற்றார்.

திரைப்பட பட்டியல்

  1. 1990- வாழ்க்கைச் சக்கரம்
  2. 1991- ஞான பறவை
  3. 1991- மரிக்கொழுந்து
  4. 1992- போங்கடா நீங்களும் உங்க அரசியலும் (வசனம் பாடல்கள்)
  5. 1995- தேடி வந்த ராசா
  6. 1997- புண்ணியவதி
  7. 1997- தேவதை
  8. 1998 - ஆசை தம்பி
  9. 1998- கண்ணத்தாள்
  10. 1998- கும்பகோணம் கோபாலு
  11. 1998- பொன்மனம்
  12. 1999- அண்ணன்
  13. 1999- பாட்டாளி
  14. 1999- தொடரும்
  15. 2001- சிகாமணி ரமாமணி
  16. 2002- மௌனம் பேசியதே
  17. 2003- காலாட்படை
  18. 2003- காஷ்மீர்
  19. 2004- மதுமதி
  20. 2005- முதல் ஆசை
  21. 2008- வல்லமை தாராயோ
  22. 2008- இதயமே
  23. 2008- உளியின் ஓசை
  24. 2010- பௌர்ணமி நாகம்
  25. 2011- மாப்பிள்ளை
  26. 2015- திருட்டு ரயில்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமகோடியன்&oldid=2665944" இலிருந்து மீள்விக்கப்பட்டது