"மானி (இறைவாக்கினர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
இறைவாக்கினர் மானி, ஷாபூராகான் எனும் நூலை எழுதி பேரரசருக்கு அர்ப்பணித்தார். ஆனால் பேரரசர் தாம் பின்பற்றி வந்த [[சொராட்டிரிய நெறி]]யை விட்டு விலகி, மானியின் [[மானி சமயம்|மானி சமய]] நெறிகளை ஏற்கவில்லை.<ref>{{BBKL |m/mani|band=5|author=Marco Frenschkowski|artikel=Mani (iran. Mānī<; {{lang-grc-koi|Mανιχαῑος}} < ostaram. Mānī ḥayyā »der lebendige Mani«)|spalten=669–80}}</ref>
 
பேரரசர் ஷாப்பூரின் மகன் முதலாம் பக்ரம் [[மானி சமயசமயம்|மானி சமய]] நெறியை பின்பற்றினார். [[சொராட்டிரிய நெறி]]யை பின்பற்றிய முதலாம் ஹோர்மிசிடு ஆட்சிக் காலத்தில் இறைவாக்கினர் மானியை சிறையில் அடைத்தார். இறைவாக்கினர் மானி ஒரு மாதத்திற்குள், கிபி 274-இல் சிறையிலேய மாண்டார். <ref>{{iranica|bahram-the-name-of-six-sasanian-kings}}</ref>
 
இறைவாக்கினர் மானியின் ஆதரவாளர்கள், [[இயேசு கிறிஸ்து]] போன்று இறைவாக்கினர் மானி சிலுவையில் உயிர்நீத்தார் என பரப்புரை மேற்கொண்டனர்.
 
==பணிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2655248" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி