பொன்வயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிNo edit summary
சி Kanags, பொன்வாசல் (திரைப்படம்) பக்கத்தை பொன்வயல் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
(வேறுபாடு ஏதுமில்லை)

09:17, 30 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

பொன்வாசல்
இயக்கம்ஏ. டி. கிருஷ்ணசாமி
தயாரிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
ஜெயந்தி புரொடக்ஷன்ஸ்
கதைகதை கல்கி
இசைதுறையூர் ராஜகோபால் ஷர்மா
ஆர். ராஜகோபால்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
கே. சாரங்கபாணி
கே. ஏ. தங்கவேலு
மனோகர்
வி. கே. ராமசாமி
அஞ்சலி தேவி
மைனாவதி
டி. பி. முத்துலக்ஸ்மி
டி. வி. குமுதினி
வெளியீடு01, 1954
நீளம்16722 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொன்வயல் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. Guy, Randor (14 சனவரி 2012). "Ponvayal 1954". Archived from the original on 4 February 2013. பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |access-date= (help); Unknown parameter |deadurl= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்வயல்&oldid=2621696" இலிருந்து மீள்விக்கப்பட்டது