விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
-, removed: af:Wikipedia:Uitgesoekte herdenkings/22 November, <noinclude> </noinclude> |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:John F. Kennedy, White House color photo portrait.jpg|right|100px]] |
[[படிமம்:John F. Kennedy, White House color photo portrait.jpg|right|100px]] |
||
'''[[நவம்பர் 22]]''': [[லெபனான்]] |
'''[[நவம்பர் 22]]''': [[லெபனான்]] – விடுதலை நாள் ([[1943]]) |
||
*[[1635]] – [[சீனக் குடியரசு|சீனக் குடியரசின்]] டச்சுக் குடியேற்றப் படைகள் தைவானிய பழங்குடிக் கிராமங்கள்: மீது தாக்குதல் நடத்தி தீவின் மத்திய தெற்குப் பகுதிகளத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. |
|||
* |
*[[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜப்பான்|சப்பானை]] போரில் தோற்கடிக்கும் வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்கத் தலைவர் [[பிராங்க்ளின் ரூசவெல்ட்]], [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் பிரதமர் [[வின்ஸ்டன் சர்ச்சில்]], [[சீனா|சீன]]த் தலைவர் [[சங் கை செக்]] ஆகியோர் [[எகிப்து|எகிப்தின்]] தலைநகர் [[கெய்ரோ]]வில் சந்தித்தனர். |
||
* [[1963]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] ஜனாதிபதி '''[[ஜோன் எப். கென்னடி]]''' (படம்) [[டெக்சாஸ்|டெக்சாசில்]] சுட்டுக் கொல்லப்பட்டார். |
|||
*[[1963]] – அமெரிக்க அரசுத்தலைவர் '''[[ஜான் எஃப். கென்னடி]]''' (படம்) சுட்டுக் கொல்லப்பட்டார். [[டெக்சஸ்|டெக்சசு]] ஆளுநர் ஜான் கொனெலி படுகாயமடைந்தார். துணைத் தலைவர் [[லின்டன் பி. ஜான்சன்]] 36வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவராக]] நியமிக்கப்பட்டார். |
|||
* |
*[[1974]] – [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]]யில் [[பலத்தீன விடுதலை இயக்கம்]] பார்வையாளர் தகுதியைப் பெற்றது. |
||
*[[1977]] – [[மீயொலிவேகம்|மீயொலிவேக]] [[கான்கோர்டு]] சேவையை [[பிரிட்டிஷ் ஏர்வேஸ்]] இலண்டன் முதல் நியூயார்க் வரை ஆரம்பித்தது. |
|||
*[[1986]] – [[மைக் டைசன்]] தனது 20வது அகவையில் [[குத்துச்சண்டை]] வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார். |
|||
*[[2002]] – [[நைஜீரியா]]வில் [[உலக அழகி]]ப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். |
|||
{{SelAnnivFooter|Month=11|Day=22}} |
{{SelAnnivFooter|Month=11|Day=22}} |
10:41, 21 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்
நவம்பர் 22: லெபனான் – விடுதலை நாள் (1943)
- 1635 – சீனக் குடியரசின் டச்சுக் குடியேற்றப் படைகள் தைவானிய பழங்குடிக் கிராமங்கள்: மீது தாக்குதல் நடத்தி தீவின் மத்திய தெற்குப் பகுதிகளத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: சப்பானை போரில் தோற்கடிக்கும் வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சீனத் தலைவர் சங் கை செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர்.
- 1963 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி (படம்) சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சசு ஆளுநர் ஜான் கொனெலி படுகாயமடைந்தார். துணைத் தலைவர் லின்டன் பி. ஜான்சன் 36வது அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
- 1974 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலத்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் தகுதியைப் பெற்றது.
- 1977 – மீயொலிவேக கான்கோர்டு சேவையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலண்டன் முதல் நியூயார்க் வரை ஆரம்பித்தது.
- 1986 – மைக் டைசன் தனது 20வது அகவையில் குத்துச்சண்டை வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
- 2002 – நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: நவம்பர் 21 – நவம்பர் 23 – நவம்பர் 24