வேராவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: ISTஇசீநே using AWB
வரிசை 82: வரிசை 82:
[[பகுப்பு:குசராத்து]]
[[பகுப்பு:குசராத்து]]
[[பகுப்பு:குஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:குஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:கிர் சோம்நாத் மாவட்டம்]]

14:42, 30 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

வேராவல்
વેરાવળ
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்கிர்சோம்நாத் மாவட்டம்
ஏற்றம்0 m (0 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்153,696
Languages
 • Officialகுசராத்தி, இந்தி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

வேராவல் நகரம் (Veraval), குஜராத் மாநிலத்தின், சௌராஷ்டிர தீபகற்பத்தில் உள்ள, கிர்சோம்நாத் மாவட்டத்தின் தலைமையிடமாகும். வேரவல் தொடருந்து நிலையம், இப்பகுதியை மாநில தலைநகரான அகமதாபாத்தை இணைக்கிறது. இந்நகரிலிருந்து சிறிது தொலைவில் சோமநாதர் கோயில் அமைந்துள்ளது.

இந்தியாவின் பெரிய மீன்பிடி துறைமுகங்களில் ஒன்றான வேராவல் மீன்பிடி துறைமுகமும் அரபுக்கடல் ஓரம் அமைந்துள்ளது.

2011-ஆண்டின் மக்கட்தொகை கணக்கீட்டின்படி இந்நகரின் மக்கட்தொகை 1,54,636 ஆக உள்ளது.

பார்க்க வேண்டிய இடங்கள்

முக்கிய தொழில்கள்

  1. தீப்பெட்டி தொழில்
  2. மீன் பிடித்தல்
  3. மரம் அறுத்தல்
  4. இயற்கை உரம் தயாரித்தல்

மேற்கோள்கள்

  1. http://censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேராவல்&oldid=2557859" இலிருந்து மீள்விக்கப்பட்டது