லலித்பூர் மாவட்டம், நேபாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம் |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
::இந்தியாவிலும் [[லலித்பூர் மாவட்டம்]] உள்ளது! |
|||
[[Image:Bagmati districts.png| thumb| right| 250px|மத்திய [[நேபாளம்|நேபாளத்தின்]] [[நேபாள மாநில எண் 3|மாநில எண் 3 - இல்]] அமைந்த லலித்பூர் மாவட்டம்]] |
[[Image:Bagmati districts.png| thumb| right| 250px|மத்திய [[நேபாளம்|நேபாளத்தின்]] [[நேபாள மாநில எண் 3|மாநில எண் 3 - இல்]] அமைந்த லலித்பூர் மாவட்டம்]] |
18:50, 4 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்
- இந்தியாவிலும் லலித்பூர் மாவட்டம் உள்ளது!
லலித்பூர் மாவட்டம் (நேபாளி: ललितपुर जिल्लाⓘ, நேபாள நாட்டின் 75 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் மத்தியப் பிராந்தியத்தின், நேபாள மாநில எண் 3-இல் அமைந்துள்ள பதின்மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் லலித்பூர் நகரம் ஆகும்.
லலித்பூர் மாவட்டம் 385 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 468,132 மக்கள் தொகையும் கொண்டது. [1][2] லலித்பூர் மாவட்டம், காட்மாண்டு சமவெளியின் மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். பிற இரண்டு மாவட்டங்கள் காத்மாண்டு மாவட்டம் மற்றும் பக்தபூர் மாவட்டம் ஆகும்.[3]
சுற்றுலாத் தலங்கள்
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
நேபாளத்தின் நிலவியல்#தட்ப வெப்பம்[4] | உயரம் | பரப்பளவு விழுக்காடு |
---|---|---|
Upper Tropical climate | 300 - 1,000 மீட்டர் 1,000 - 3,300 அடி |
9.9% |
Subtropics | 1,000 - 2,000 மீட்டர்கள் 3,300 - 6,600 அடி. |
79.3% |
Temperate climate | 2,000 - 3,000 மீட்டர்கள் 6,400 - 9,800 அடி |
10.8% |
நிர்வாகம்
நகராட்சிகள்
- லலித்பூர் நகராட்சி
- மகாலட்சுமி நகராட்சி
- பாஜ்ராவராகி நகராட்சி
- கார்யவிநாயக் நகராட்சி
- கோதாவரி நகராட்சி
கிராம வளர்ச்சி குழுக்கள் (VDC)
லலித்பூர் மாவட்டத்தின் கிராமப்புறங்களின் நிர்வாகத்தை மேற்கொள்ள 40 கிராம வளர்ச்சி குழுக்கள் செயல்படுகிறது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "National Planning Commission Secretariat, Central Bureau of Statistics. Nepal".
- ↑ "STATISTICAL YEAR BOOK OF NEPAL - 2011" (PDF).
- ↑ http://census.gov.np/images/pdf/Preliminary%20Leaflet%202011.pdf
- ↑ The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013
வெளி இணைப்புகள்
- [ http://www.ddclalitpur.gov.np/ லலித்பூர் மாவட்ட இணையதளம்]
- Lamatar / Lalitpur Photos, October 2007