ஐ. சாந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 123.231.120.31ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 32: வரிசை 32:


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
[[யாழ்ப்பாண மாவட்டம்]], [[மானிப்பாய்]], [[சுதுமலை]] என்ற ஊரில் வசித்து வரும் சாந்தன் <!-- மொறட்டுவ உயர்தொழில்
[[யாழ்ப்பாண மாவட்டம்]], [[மானிப்பாய்]], [[சுதுமலை]] என்ற ஊரில் வசித்து வரும் சாந்தன் ஒரு [[மொறட்டுவ பல்கலைக்கழகம்|மொறட்டுவ பல்கலைக்கழக]] [[குடிசார் பொறியியல்]] பட்டதாரி ஆவார். இவர் ஆங்கிலமொழி புலமையுடையவர். ஒரு ஆங்கில இலக்கிய முதுகலைமாணி பட்டதாரியும், சிறந்த ஆங்கில ஆசிரியரும் ஆவார்.
--><!-- நுட்பவியல் கழகத்தில் --><!-- பயின்ற குடிசார் --><!-- பொறியியலாளர். --><!-- தமிழ்,ஆங்கிலம் --><!-- ஆகிய இரு மொழி --><!-- எழுத்தாளர். ஆங்கில --><!-- இலக்கிய முதுகலைமாணி, --><!-- சூழல் முகாமைத்துவ --><!-- முது விஞ்ஞானமாணி. --><!-- சிறந்த தொழில் --><!-- நுட்பவியல் --><!-- விரிவுரையாளர் --><!-- மற்றும்,ஆங்கில --><!-- ஆசிரியர். -->


==கலைப் பங்களிப்பு==
==கலைப் பங்களிப்பு==
இவரது முதலாவது சிறுகதை [[1966]] ஆம் ஆண்டு புரட்டாதி [[கலைச்செல்வி (இதழ்)|கலைச்செல்வி]] இதழில் வெளியானது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது இவரது "பார்வைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. <!-- தமிழ்ச் சிறுகதை --><!-- வளர்ச்சிக்குப் --><!-- பங்களிக்கும்பல --><!-- சிறுகதைகளின் --><!-- ஆசிரியர். சிறிய --><!-- சிறுகதைகள்,
இவரது முதலாவது சிறுகதை [[1966]] ஆம் ஆண்டு புரட்டாதி [[கலைச்செல்வி (இதழ்)|கலைச்செல்வி]] இதழில் வெளியானது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது இவரது "பார்வைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. இவர் எழுதிய Rails Run Parallel என்ற ஆங்கிலப் புதின நூல் 2015 கிரேசியன் (Gratiaen) விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.<ref name=Island>{{cite web | url=http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=130977 | title=The ‘Star-crossed’ lovers of post-’77 Lanka | publisher=தி ஐலண்டு | date=2 செப்டம்பர் | accessdate=2 செப்டம்பர் 2015 | author=Lynn Ockersz}}</ref>
--><!-- குறுங்கதைகள் என்ற --><!-- வடிவங்களைப் --><!-- வெற்றிகரமாகக் --><!-- கையாண்டவர். --><!-- இனப்பிரச்னை, --><!-- போர்க்கால வாழ்வு --><!-- போன்றவற்றை --><!-- இருமொழிகளிலும் --><!-- கலைப் --><!-- படைப்புக்களாக்கினார். -->


==இவரது நூல்கள்==
==இவரது நூல்கள்==
வரிசை 52: வரிசை 50:
* ''ஒரு பிடி மண்'' - நர்மதா‎, சென்னை - 1999
* ''ஒரு பிடி மண்'' - நர்மதா‎, சென்னை - 1999
* ''எழுதப்பட்ட அத்தியாயங்கள்'' - மல்லிகைப் பந்தல், கொழும்பு - 2001
* ''எழுதப்பட்ட அத்தியாயங்கள்'' - மல்லிகைப் பந்தல், கொழும்பு - 2001
* ''சாந்தனின் எழுத்துலகம்'' - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎, சென்னை - 2006
* சிட்டுக்குருவி - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎, சென்னை - 2014
* சிட்டுக்குருவி - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎, சென்னை - 2014


வரிசை 58: வரிசை 55:
* ''ஒட்டுமா'' - வரதர் வெளியீடு - 1978
* ''ஒட்டுமா'' - வரதர் வெளியீடு - 1978
* ''ஆரைகள்'' (இரு நெடுங்கதைகள்) - ரஜனி பிரசுரம், யாழ்ப்பாணம் - 1985
* ''ஆரைகள்'' (இரு நெடுங்கதைகள்) - ரஜனி பிரசுரம், யாழ்ப்பாணம் - 1985
* பூமியின் மையத்திற்கு ஒரு பயணம் (Journey to the centre of the Earth - Jules Verne) - மொழிபெயர்ப்பு ) - யாழ் பிரெஞ்சு நட்புறவுக் கழக வெளியீடு - 2006
* விளிம்பில் உலாவுதல் (குறுநாவல்கள்) - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎, சென்னை - 2007
* விளிம்பில் உலாவுதல் (குறுநாவல்கள்) - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎, சென்னை - 2007


வரிசை 64: வரிசை 60:
* ''ஒளி சிறந்த நாட்டிலே'' (சோவியத் பயணநூல்) - ஈழமுரசு வெளியீட்டகம், யாழ்ப்பாணம் - 1985
* ''ஒளி சிறந்த நாட்டிலே'' (சோவியத் பயணநூல்) - ஈழமுரசு வெளியீட்டகம், யாழ்ப்பாணம் - 1985
* ''இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம்'' - மூன்றாவது மனிதன் பதிப்பகம், கொழும்பு - 2005
* ''இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம்'' - மூன்றாவது மனிதன் பதிப்பகம், கொழும்பு - 2005
* பூமியின் மையத்திற்கு ஒரு பயணம் (Journey to the centre of the Earth - Jules Verne) - மொழிபெயர்ப்பு ) - யாழ் பிரெஞ்சு நட்புறவுக் கழக வெளியீடு - 2006
* ''சாந்தனின் எழுத்துலகம்'' - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎, சென்னை - 2006
* காட்டு வெளியிடை (கென்யப் பயணநூல்) - இருவாட்சி, சென்னை - 2007
* காட்டு வெளியிடை (கென்யப் பயணநூல்) - இருவாட்சி, சென்னை - 2007
* ''உலக இலக்கியம்'' - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎, சென்னை - 2010
* ''உலக இலக்கியம்'' - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎, சென்னை - 2010
வரிசை 73: வரிசை 71:
* ''The Northern Front<ref name="Participants"/> (Collection of short stories) - Godage Bros. Colombo''
* ''The Northern Front<ref name="Participants"/> (Collection of short stories) - Godage Bros. Colombo''
* ''The Whirlwind<ref name="Participants"/> (Novel - Gratiaen Short Listed) - VUS Pathippagam, Chennai - 2010''
* ''The Whirlwind<ref name="Participants"/> (Novel - Gratiaen Short Listed) - VUS Pathippagam, Chennai - 2010''
* ''Rails Run Parallel (Novel - Gratiaen Short Listed, Fairway Best Novel Award & Godage Best Novel Award) - Paw Print Publishers, Colombo<ref name="Island">{{cite web|url=http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=130977|title=The ‘Star-crossed’ lovers of post-’77 Lanka|publisher=தி ஐலண்டு|date=2 செப்டம்பர்|accessdate=2 செப்டம்பர் 2015|author=Lynn Ockersz}}</ref> - 2015''
* ''Rails Run Parallel (Novel - Gratiaen Short Listed, Fairway Best Novel Award & Godage Best Novel Award) - Paw Print Publishers, Colombo<ref name="Island" /> - 2015''
*''Minissu Saha Minissu (Stories in Sinhala Translation) - Godage Bros. Colombo - 1999''
*''Minissu Saha Minissu (Stories in Sinhala Translation) - Godage Bros. Colombo - 1999''


==விருதுகள்==
==விருதுகள்==
* இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு - ஒரே ஒரு ஊரிலே 1975
* ஒரே ஒரு ஊரிலே, இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
* முதல் பரிசு இலங்கை-சோவியத் நட்புறவுக் கழக வெள்ளி விழாக் கட்டுரைப் போட்டி 1982
* இலங்கை-சோவியத் நட்புறவுக் கழக வெள்ளி விழாக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு.
* State Literary Award 2000 In Their Own Worlds[2]
* Fairway Best Novel Award 2015 Rails Run Parallel
* Godage Best Novel Award 2015 Rails Run Parallel
* Gratiaen (Short Listed) 2010 The Whirlwind[2]
* Gratiaen (Short Listed) 2014 Rails Run Parallel
* 'சாஹித்ய ஸ்ரீ' விருது 2016   India Intercontinental Cultural Association
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=சாந்தன்,_ஐயாத்துரை}}
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=சாந்தன்,_ஐயாத்துரை}}



07:45, 13 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

ஐ. சாந்தன்
பிறப்புமானிப்பாய், சுதுமலை
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்வியாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர், ஆங்கிலமொழி ஆசிரியர், குடிசார் பொறியியலாளர், குடிசார் பொறியியல் விரிவுரையாளர்

ஐயாத்துரை சாந்தன் ஈழத்தின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாய், சுதுமலை என்ற ஊரில் வசித்து வரும் சாந்தன் ஒரு மொறட்டுவ பல்கலைக்கழக குடிசார் பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் ஆங்கிலமொழி புலமையுடையவர். ஒரு ஆங்கில இலக்கிய முதுகலைமாணி பட்டதாரியும், சிறந்த ஆங்கில ஆசிரியரும் ஆவார்.

கலைப் பங்களிப்பு

இவரது முதலாவது சிறுகதை 1966 ஆம் ஆண்டு புரட்டாதி கலைச்செல்வி இதழில் வெளியானது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது இவரது "பார்வைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. இவர் எழுதிய Rails Run Parallel என்ற ஆங்கிலப் புதின நூல் 2015 கிரேசியன் (Gratiaen) விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[1]

இவரது நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்

  • பார்வை - யாழ் இலக்கிய நண்பர் கழக வெளியீடு - 1970
  • கடுகு - 1975
  • ஒரே ஒரு ஊரிலே - சாகித்யமண்டலப் பரிசு பெற்றது - 1975
  • முளைகள் - என்.சி.பி.எச், சென்னை - 1982
  • கிருஷ்ணன் தூது - இலக்கியத்தேடல் வெளியீடு, பாளையங்கோட்டை - 1982
  • இன்னொரு வெண்ணிரவு - வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம் - 1988
  • காலங்கள் - வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம் - 1994
  • யாழ் இனிது - கோரி வெளியீடு, சென்னை - 1998
  • ஒரு பிடி மண் - நர்மதா‎, சென்னை - 1999
  • எழுதப்பட்ட அத்தியாயங்கள் - மல்லிகைப் பந்தல், கொழும்பு - 2001
  • சிட்டுக்குருவி - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎, சென்னை - 2014

புதினங்கள்

  • ஒட்டுமா - வரதர் வெளியீடு - 1978
  • ஆரைகள் (இரு நெடுங்கதைகள்) - ரஜனி பிரசுரம், யாழ்ப்பாணம் - 1985
  • விளிம்பில் உலாவுதல் (குறுநாவல்கள்) - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎, சென்னை - 2007

கட்டுரை நூல்கள்

  • ஒளி சிறந்த நாட்டிலே (சோவியத் பயணநூல்) - ஈழமுரசு வெளியீட்டகம், யாழ்ப்பாணம் - 1985
  • இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம் - மூன்றாவது மனிதன் பதிப்பகம், கொழும்பு - 2005
  • பூமியின் மையத்திற்கு ஒரு பயணம் (Journey to the centre of the Earth - Jules Verne) - மொழிபெயர்ப்பு ) - யாழ் பிரெஞ்சு நட்புறவுக் கழக வெளியீடு - 2006
  • சாந்தனின் எழுத்துலகம் - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎, சென்னை - 2006
  • காட்டு வெளியிடை (கென்யப் பயணநூல்) - இருவாட்சி, சென்னை - 2007
  • உலக இலக்கியம் - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎, சென்னை - 2010

ஆங்கில நூல்கள்

  • The Sparks (Collection of short stories) - 1990[2]
  • In Their Own Worlds[2] (Collection of short stories - State literary Award winner) - Godage Bros. Colombo - 2000
  • Survival and Simple Things (Prose poems) - 2002
  • The Northern Front[2] (Collection of short stories) - Godage Bros. Colombo
  • The Whirlwind[2] (Novel - Gratiaen Short Listed) - VUS Pathippagam, Chennai - 2010
  • Rails Run Parallel (Novel - Gratiaen Short Listed, Fairway Best Novel Award & Godage Best Novel Award) - Paw Print Publishers, Colombo[1] - 2015
  • Minissu Saha Minissu (Stories in Sinhala Translation) - Godage Bros. Colombo - 1999

விருதுகள்

  • ஒரே ஒரு ஊரிலே, இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
  • இலங்கை-சோவியத் நட்புறவுக் கழக வெள்ளி விழாக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு.
தளத்தில்
ஐ. சாந்தன் எழுதிய
நூல்கள் உள்ளன.

உசாத்துணை

  1. 1.0 1.1 Lynn Ockersz (2 செப்டம்பர்). "The 'Star-crossed' lovers of post-'77 Lanka". தி ஐலண்டு. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 "Ayathurai Santhan". Galle Literary Festival. பார்க்கப்பட்ட நாள் 09 August 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._சாந்தன்&oldid=2153792" இலிருந்து மீள்விக்கப்பட்டது