மொறட்டுவ பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
University of Moratuwa
මොරටුව විශ්වවිද්‍යාලය
மொறட்டுவ பல்கலைக்கழகம்
University of Moratuwa Logo
குறிக்கோளுரை विद्यायेव शर्वधनम
(Vidyaiwa Sarwadhanam சமசுகிருதம், "Wisdom is all Wealth").
நிறுவிய நாள் 1972
வேந்தர் Dr. Roland Silva
துணைவேந்தர் Prof. A.K.W. Jayawardane
பணியாளர்கள் 500
பட்ட மாணவர்கள் 4,000
உயர் பட்ட மாணவர்கள் 500
அமைவிடம் கட்டுப்பத்த, மொறட்டுவை, இலங்கை
முந்திய பெயர் Katubedda Campus of University of Ceylon
சேர்ப்பு இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
இணையத்தளம் www.mrt.ac.lk

மொறட்டுவப் பல்கலைக்கழகம் இலங்கையில் புகழ் பெற்ற தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது கொழும்பிற்குத் தெற்கே கட்டுப்பத்த (மொறட்டுவை) பகுதியில் அமைந்துள்ளது. பல தொழில் சார்வல்லுனர்களை உருவாக்கிய இப்பல்கலைக்கழகம் http://.lk எனும் இலங்கைக்கான இணைய வழங்கியைத் தனது ஆதர் சி.கிளாக் ஆய்வுக்கூடத்தில் கொண்டுள்ளது. மைக்ரோசாப்டின் நகர்பேசி ஆய்வுக்கூடமும் இப்பல்கலைக்கழகத்திலுள்ளது. இப்பல்கலைக்கழகம் இலங்கையில் மிகக் கூடுதலான லினக்ஸ் இயங்குதளங்களையும் கணினிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பட்டப் படிப்புகளுக்கு மேலதிகமாக வெளிவாரிப் படிப்பாக BIT (Bachelors of Information Technology) கற்கை நெறிகளையும் வழங்கி வருகின்றது.

இங்கு மூன்று பிரதான துறைசார் பிரிவுகள் உண்டு. அவையாவன பொறியியல் பிரிவு, தகவல் தொழில்நுட்ப பிரிவு, கட்டிடக்கலை பிரிவு.

பொறியியல் பிரிவு[தொகு]

இங்கு பின்வரும் கிளைத்துறைகளில் இளமானி பொறியியல் கற்கைநெறி வழங்கப்படுகிறது.

  • இரசாயன மற்றும் செய்முறை பொறியியல்

வெளியிணைப்புக்கள்[தொகு]