கலைச்செல்வி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலைச்செல்வி ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஈழகேசரி, மறுமலர்ச்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தோன்றிய மிக முக்கியமான சஞ்சிகை ஆகும். 1958 இல் கலைச்செல்வி வெளிவரத் தொடங்கியது. இதன் ஆசிரியராக சிற்பி (சி. சரவணபவன்) பணியாற்றினார். கலைச்செல்வி சுமார் எட்டு ஆண்டுகள் வெளிவந்தது.

உசாத்துணைகள்[தொகு]

  • "வாசிப்பும், யோசிப்பும் 156: சிற்பியின் 'கலைச்செல்வி'". geotamil.com. 5-05-2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-11-12 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |archivedate= (உதவி)
  • "கலைச்செல்வி: ஈழத்து இதழ்கள்". arunmozhivarman.com. 22-07-2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-11-12 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |archivedate= (உதவி)
Noolagam logo.jpg
தளத்தில்
கலைச்செல்வி
இதழ்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைச்செல்வி_(இதழ்)&oldid=2142131" இருந்து மீள்விக்கப்பட்டது