"ஐ. சாந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
|}}
 
'''ஐயாத்துரை சாந்தன்''' [[ஈழம்|ஈழத்தின்]] முக்கியமான [[சிறுகதை]] எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 2027 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யின் பழைய மாணவரும் ஆவார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
* ''ஒளி சிறந்த நாட்டிலே'' (சோவியத் பயணநூல்) - ஈழமுரசு வெளியீட்டகம், யாழ்ப்பாணம் - 1985
* ''இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம்'' - மூன்றாவது மனிதன் பதிப்பகம், கொழும்பு - 2005
* பூமியின் மையத்திற்கு ஒரு பயணம் (Journey to the centre of the Earth - Jules Verne) - மொழிபெயர்ப்பு ) - யாழ் பிரெஞ்சு நட்புறவுக் கழக வெளியீடு - 2006
* ''சாந்தனின் எழுத்துலகம்'' - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎, சென்னை - 2006
* காட்டு வெளியிடை (கென்யப் பயணநூல்) - இருவாட்சி, சென்னை - 2007
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2149170" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி