"காளி பூஜை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox holiday|
|holiday_name =காளி பூஜை|
|image= Shyama Shakespeare Sarani Arnab Dutta 2010.JPG
|caption=அன்னை காளி தேவி
|celebrations = பட்டாசுகள்
|frequency = ஆண்டுக்கு ஒரு முறை
|worship= பிரசாதம் ,பிரார்த்தனை , இரவில் புஷ்பாஞ்சலி
|significance= துர்கா பூஜைக்கு பின் கிழக்கு இந்தியாவில் மிகப்பெரும் விழா
| bengali script= কালীপজা ,
|date2016=29 அக்டோபர், சனி<ref>www.shenanigans.com/diwalipuja2016</ref>
|date2017=19 அக்டோபர், வியாழன்
|date2020=14 நவம்பர், சனி
}}
'''காளி பூஜை''' (வங்காளி : কালীপুজা ) என்பது இந்து தெய்வமான [[காளி]] தேவிக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு விழாவாகும். இதை ''சியாம பூஜை '' என்றும் ''மகாநிச பூஜை '' என்றும் அழைப்பர்<ref>http://www.diwalifestival.org/regional-names-diwali.html</ref>. இது வங்க நாள்காட்டியின் [[கார்த்திகை]](ஐப்பசி) மாதத்தின் அமாவாசை நாளில் வரும்<ref name = MK72>McDermott and Kripal p.72</ref>. இது இந்தியாவின் கிழக்கு மாநிலங்களாகிய [[மேற்கு வங்கம்]], [[ஒடிசா]], [[திரிபுரா]] போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் கொண்டாடப்படும் தீபாவளியன்று (அமாவாசை தினத்தில்) அன்று இப்பண்டிகை வரும். மற்ற மாநிலங்களில் [[லட்சுமி பூஜை]] நடத்தப்படும் வேளையில் மேற்கு வங்கம் போன்ற மாநிலத்தில் உள்ள மக்கள் காளி தேவியை வழிபடுகின்றனர்<ref name = MK72 />. மகாநிச பூஜை என்பது [[பீகார்|பீகாரிலும்]] [[நேபாளம்|நேபாளத்தின்]] மிதிலா பகுதியில் வாழும் [[மைதிலி மொழி]] பேசும் மக்களால் செய்யப்படுவது ஆகும்.
 
== வரலாறு ==
1,14,448

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2081388" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி