எண்ணுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:எண்குறி முறைமைகள்; added Category:எண்ணுருக்கள் using HotCat |
சி removed Category:எண்கள் using HotCat |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
* [[அலகு]] |
* [[அலகு]] |
||
[[பகுப்பு:எண்கள்]] |
|||
[[பகுப்பு:எண்ணுருக்கள்]] |
[[பகுப்பு:எண்ணுருக்கள்]] |
06:11, 17 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எண்ணுரு அல்லது எண்குறி (Numeral) என்பது, ஒரு எண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சொல், குறியீடு அல்லது குறியீடுகளின் சேர்க்கையாகும். "1, 2, 3, 4, 5,..." என் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் எண்ணுருக்கள் அராபிய எண்ணுருக்கள் எனப்படுகின்றன. இவை "I, II, III, IV, V, ..." என எழுதப்படும் ரோம எண்ணுருக்களிலிருந்து வேறுபட்டிருப்பினும், இரண்டும் ஒரே எண்களையே குறிக்கின்றன. இதேபோல சொற்களும் எண்ணுருக்களாகலாம். மேலே குறிப்பிட்ட எண்களை, "ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து,...." எனச் சொற்களைப் பயன்படுத்தியும் இலகுவாக குறித்துக் காட்டலாம். கணனிச் சமூகத்துக்குப் பழக்கமான பதினறும எண்ணுரு முறைமையில் "A" தொடக்கம் "F" வரையிலான எழுத்துக்கள் எண்ணுருக்களை உருவாக்கப் பொதுவாகப் பயன்படுகின்றன.
சில வெவ்வேறுவகை எண்ணுருக்கள் பின்வருமாறு:
- அராபிய எண்ணுருக்கள்
- ரோம எண்ணுருக்கள்
- சீன எண்ணுருக்கள்
- கிரேக்க எண்ணுருக்கள்
- ஹீப்ரூ எண்ணுருக்கள்
- தாய் எண்ணுருக்கள்
- பபிலோனிய எண்ணுருக்கள்
- மாயர் எண்ணுருக்கள்