ரோம எண்ணுருக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரோம எண்ணுரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

ரோம எண்ணுரு முறைமை பண்டைய ரோமில் உருவான ஓர் எண்ணுரு முறைமையாகும். இது பெறுமானங்கள் கொடுக்கப்பட்ட சில எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. அவையாவன:


விக்டோரியா காலத்துக்குப் பிற்பட்ட, "நவீன" ரோம எண்ணுருக்கள் கீழே காட்டப்பட்டுள்ளன:

ரோம அராபிய குறிப்பு
எதுவுமில்லை 0 சைபருக்கான தேவை இருக்கவில்லை.
I 1 .
II 2 .
III 3 .
IV 4 IIII இப்பொழுதும் மணிக்கூடுகளிலும், சீட்டு அட்டைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
V 5 .
VI 6 .
VII 7 .
VIII 8 .
IX 9 .
X 10 .
XI 11 .
XII 12 .
XIII 13 .
XIV 14 .
XIX 19 .
XX 20 .
XXX 30 .
XL 40 .
L 50 .
LX 60 .
LXX 70 .
LXXX 80 .
XC 90 .
CC 200 .
CD 400 .
D 500 .
CM 900 .
M 1000 .
1000 M க்குப் பதிலாக C யும் D யும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
MCMXLV 1945 .
MCMXCIX 1999 குறுக்குவழிகள் இல்லாததைக் கவனிக்கவும், I, V அல்லது X க்கு முன் மட்டுமே வரமுடியும்.
MM 2000 .
MMM 3000 .
5000 .
10000 .
Reversed 100 Reversed C, used in combination with C and I to form large numbers.

பெரிய எண்களை ரோம எண்ணுருக்களில் எழுதுவதற்குச் சரியான முறை, முதலில் ஆயிரத்திலிருந்து தொடங்கி, நூறு, ஐம்பது, பத்து என எழுதுவதேயாகும்.


எடுத்துக்காட்டு: எண் 1988.
ஆயிரம் M, தொள்ளாயிரம் CM, எண்பது LXXX, எட்டு VIII.
ஒருங்கிணைக்க: MCMLXXXVIII.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோம_எண்ணுருக்கள்&oldid=2052594" இருந்து மீள்விக்கப்பட்டது