எண்குறி முறைமை
Appearance
(எண்ணுரு முறைமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எண்குறி முறைமை அல்லது எண்ணுரு முறைமை (numeral system) (அல்லது எண்ணும் முறைமை (system of numeration)) என்பது எண்களைக் குறிப்பிட பயன்படுத்தும் எழுதும் முறைமையைக் குறிக்கும். அதாவது, இது ஒரு ஒருங்கிணைவாக குறிப்பிட்ட எண்களின் கணத்தை எண்ணிலக்கத்தாலோ அல்லது வேறு குறியீடுகளாலோ குறிக்கும் கணிதக் குறிமானம் ஆகும். "11" இன் குறியீடுகள் இரும இலக்க முறைமையில் மூன்று எனும் எண்ணையும் பதின்ம இலக்க முறைமையில் பதினொன்றையும் அல்லது வேறு முழு எண்ணல்லாத அடிமானங்களில் வேறு எண்ணையோ குறிப்பதாக விளக்கலாம்.
எண்குறி சுட்டும் எண் அதன் மதிப்பு எனப்படும்.
கருத்துநிலையில், எண்குறி முறைமை:
- முழு எண்கள், பகு எண்கள் போன்ற பயன்பாடுள்ள எண்களின் கணத்தைக் குறிக்கும்
- ஒவ்வொரு எண்ணுக்கும் தனித்த உருவகிப்பைத் தரும் (அல்லது, செந்தர உருவகிப்பைத் தரும்)
- எண்களின் இயற்கணித, எண்கணிதக் கட்டமைப்புகளை உணர்த்தும்.
முதன்மை எண்குறி முறைமைகள்
[தொகு]பரவலாக பொதுவழக்கில் உள்ளது இந்து-அரபு எண்குறி முறைமை ஆகும்]].[1]
மேலும் காண்க
[தொகு]- எண்குறி வகைகளின் பட்டியல்
- கணினி எண்ணும் படிவங்கள்
- தங்க விகித அடிமானம்
- எண்களின் வரலாறு
- கால்-கற்பித அடிமானம்
- கயிற்று முடிச்சு முறைமை
- தொடர்ந்துமீள் பகவு எண்
- கழித்தல் குறி
- -யில்லியன்
- எண் முறைமை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ David Eugene Smith; Louis Charles Karpinski (1911). The Hindu-Arabic numerals. Ginn and Company.
தகவல் வாயில்கள்
[தொகு]- Georges Ifrah. The Universal History of Numbers : From Prehistory to the Invention of the Computer, Wiley, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-37568-3.
- D. Knuth. The Art of Computer Programming. Volume 2, 3rd Ed. Addison–Wesley. pp. 194–213, "Positional Number Systems".
- A.L. Kroeber (Alfred Louis Kroeber) (1876–1960), Handbook of the Indians of California, Bulletin 78 of the Bureau of American Ethnology of the Smithsonian Institution (1919)
- J.P. Mallory and D.Q. Adams, Encyclopedia of Indo-European Culture, Fitzroy Dearborn Publishers, London and Chicago, 1997.
- Hans J. Nissen; Peter Damerow; Robert K. Englund (1993). Archaic Bookkeeping: Early Writing and Techniques of Economic Administration in the Ancient Near East. University Of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-58659-5.
- Schmandt-Besserat, Denise (1996). How Writing Came About. University of Texas Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-292-77704-0.
- Zaslavsky, Claudia (1999). Africa counts: number and pattern in African cultures. Chicago Review Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55652-350-2.