ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki|Islamic Emirate of Afghanistan}} தமிழாக்கம்
 
வரிசை 65: வரிசை 65:
==மேற்சான்றுகள்==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:ஆப்கானித்தானின் வரலாறு]]

12:55, 15 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம்
د افغانستان اسلامي امارات
ட ஆப்கானிஸ்தான் இஸ்லாமி அமாரத்
1996[1]–2001
குறிக்கோள்: lā ʾilāha ʾillà l-Lāh, Muḥammadun rasūlu l-Lāh
لا إله إلا الله محمد رسول الله
"அல்லாவைத் தவிர கடவுள் இல்லை, முகம்மது அல்லாவின் தூதர்"
ஆப்கானித்தான்அமைவிடம்
தலைநகரம்காபூல் (அலுவல்முறை)[2]
கந்தகார் (செயற்பாட்டில்)[3]
பேசப்படும் மொழிகள்பஷ்தூ[4]
சமயம்
தியோபந்தி இசுலாம்[5]
அரசாங்கம்ஒரே கட்சி கீழான இசுலாமிய சமயச் சார்பாட்சி முற்றான சர்வாதிகாரம்
உச்ச மன்றத்தின் தலைவர்[6][7][8] 
• 1996–2001
முகம்மது உமர்
பிரதமர் 
• 1996–2001
மொகமது ரப்பானி
• 2001
அப்துல் கபீர் (பொறுப்பு)
சட்டமன்றம்ஜிர்கா
வரலாற்று சகாப்தம்உள்நாட்டுப் போர் / பயங்கரவாதத்திற்கு எதிரான போர்
• தாலிபான் கைப்பற்றுகை
27 செப்டம்பர் 1996[1]
• காபூலின் வீழ்ச்சி
13 நவம்பர் 2001
பரப்பு
• மொத்தம்
652,864[9] km2 (252,072 sq mi)
2000587,578 km2 (226,865 sq mi)
மக்கள் தொகை
• 2001
26,813,057
நாணயம்அஃப்கானி
ஐ.எசு.ஓ 3166 குறியீடுAF
முந்தையது
பின்னையது
ஆப்கானித்தான் இசுலாமிய அரசு
ஆப்கானிய இடைக்கால அரசு

ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம் (Islamic Emirate of Afghanistan)[10] (பஷ்தூ: د افغانستان اسلامي امارات, ட ஆப்கானிஸ்தான் இஸ்லாமி அமாரத்) 1996இல் தாலிபான்கள் ஆப்கானித்தானை ஆண்டபோது நிறுப்பட்ட அரசாகும்; 2001இல் அவர்களது வீழ்ச்சியுடன் இதுவும் முடிவுற்றது. தாலிபான்கள் உச்சத்தில் இருந்தபோது கூட அவர்கள் முழுமையான ஆப்கானித்தானை ஆளவில்லை; வடகிழக்கில் 10% நிலப்பகுதியின் ஆட்சி வடக்குக் கூட்டணி வசம் இருந்தது.[11]

மேற்சான்றுகள்

  1. Marcin, Gary (1998). "The Taliban". King's College. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
  2. "FACTBOX: Five Facts on Taliban Leader Mullah Mohammad Omar". Nov 17, 2008. பார்க்கப்பட்ட நாள் 2014-09-29.
  3. "Kabul". பார்க்கப்பட்ட நாள் September 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)"Mullah Omar only visited Kabul once, and Afghanistan’s capital effectively returned to Kandahar."
  4. "Role of the Taliban's religious police". 27 April 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-09-29.
  5. Deobandi Islam: The Religion of the Taliban U. S. Navy Chaplain Corps, 15 October 2001
  6. "Mullah Mohammed Omar". The Independent. 31 July 2015. http://www.independent.co.uk/news/people/mullah-mohammed-omar-co-founder-and-leader-of-the-taliban-who-fought-the-soviets-before-presiding-10428546.html. பார்த்த நாள்: 13 February 2016. 
  7. "Where Will the New Taliban Leader Lead His People?". Moscow Carnegie Center. 11 August 2015. http://carnegie.ru/2015/08/11/where-will-new-taliban-leader-lead-his-people/ielb. பார்த்த நாள்: 13 February 2016. 
  8. "Mullah Omar: Life chapter of Taliban’s supreme leader comes to end". CNN. 29 July 2015. http://ireport.cnn.com/docs/DOC-1260772. பார்த்த நாள்: 13 February 2016. 
  9. "Central Statistics Organization". பார்க்கப்பட்ட நாள் 15 February 2015.
  10. Directorate of Intelligence (2001). "CIA -- The World Factbook -- Afghanistan" (mirror). பார்க்கப்பட்ட நாள் 2008-03-07. note - the self-proclaimed Taliban government refers to the country as Islamic Emirate of Afghanistan
  11. Map of areas controlled in Afghanistan '96