"ஈழப் புரட்சி அமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,260 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
{{mergeto|ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்}}
{{refimprove}}
{{Infobox political party
| name = ஈழஈழப்புரட்சி புரட்சிகரஅமைப்பு மாணவர் இயக்கம்<br>Eelam Revolutionary Organisation of StudentsOrganization
|logo native_name =
| native_name_lang =
|colorcode =
|leader lang1 = நேசன் திருநேசன்
|chairperson name_lang1 =
|president lang2 =
|secretary_general name_lang2 =
| lang3 =
|founder = [[அருளர்|அருட்பிரகாசம்]], [[இ. இரத்தினசபாபதி]], [[வே. பாலகுமாரன்]], [[சங்கர் ராஜி]], [[பாலநடராஜ ஐயர்]]
| name_lang3 =
|leader1_title = செயலாளர்
| lang4 =
|leader1_name = ராஜநாதன் பிரபாகரன்<ref name=DoE>{{cite web|title=List of recognized political parties|url=http://www.slelections.gov.lk/pdf/pce2014/parties_Eng.pdf|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|date=29 சனவரி 2014}}</ref>
|slogan name_lang4 =
|founded logo = 1975[[File:EROS_LOGO_WIKI.png |250px]]
|dissolved caption = =
|merger colorcode = #FF0000
| abbreviation = ஈரோஸ்
|split =
| leader = கூட்டுத்தலைமை
|predecessor =
|merged president =
|successor chairperson = <!-- or: | chairman = -->
| general_secretary =[[வே. பாலகுமாரன்]]
|headquarters = [[மட்டக்களப்பு]]<ref name=DoE/>
| first_secretary =
|ideology =
| secretary_general =
|national =
| presidium =
|affiliation1_title =
| secretary =
|affiliation1 =
| spokesperson =
|colors =
| founder = [[இ. இரத்தினசபாபதி]], [[வே. பாலகுமாரன்]], [[சங்கர் ராஜி]], [[பாலநடராஜ ஐயர்]],[[அருளர்|அருட்பிரகாசம்]]
|seats1_title =
| leader1_title =
|seats1 =
| leader1_name =
|seats2_title =
| leader2_title =
|seats2 =
| leader2_name =
|seats3_title =
| leader3_title =
|seats3 =
| leader3_name =
|symbol = ஏர்
| leader4_title =
|flag =
| leader4_name =
|website =
| leader5_title =
|country = இலங்கை
| leader5_name =
|footnotes =
| slogan = <small><small>''நாம் ஈழவர் - நமது மொழி தமிழ் - நமது தேசம் ஈழம்''</small></small>
| founded = {{start date|df=yes|1975|1|03}}
| legalised = <!-- or |legalized= -->
| dissolved = <!-- {{end date|YYYY|MM|DD}} -->
| merger =
| split =
| predecessor = [[ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் ]]
| merged = [[தமிழீழ விடுதலைப் புலிகள்]]
| successor =
| headquarters = [[திருக்கோணமலை]]
| head_office =
| newspaper = [[தர்க்கீகம்]],[[பொதுமை]],[[ஈழம்]]
| think_tank = [[ஈழவர் இடர்தீர]]
| student_wing = [[ஈழமாணவர் பொதுமன்றம்]](GUES)
| youth_wing = [[மாணவர் இளைஞர் பொதுமன்றம்]](GUYS)
| womens_wing =
| wing1_title = அரசியல் பிரிவு
| wing1 = [[ஈழவர் சனநாயக முன்னணி]]
| wing2_title = ஆய்வு பிரிவு
| wing2 = [[ஈழ ஆய்வு நிறுவனம்]]
| wing3_title = துணை அமைப்புக்கள்
| wing3 = [[ஈழ நண்பர் கழகம்]]<br>[[ஈழம் குடிபெயர்ந்தோர் அமைப்புச் சங்கம்]]<br>[[ தமிழர்நல மருத்துவ அமைப்பு(MUST)]]
| wing4_title =
| wing4 =
| membership_year =
| membership =
| ideology = [[பொதுவுடைமை]],[[மார்க்சியம்]]
| position = [[இடதுசாரி அரசியல்]]
| religion =
| national = [[ஈழ தேசிய விடுதலை முன்னணி]]
| international =
| european =
| europarl =
| affiliation1_title = சர்வதேச தொடர்பு
| affiliation1 = [[பலஸ்தீன விடுதலை இயக்கம்]]
| colors = <!-- or: | colours = -->
| anthem = <small><small>உன்னுள் இருக்கும்! ஓங்கார மாசக்தி ஓங்கி வளரட்டும் விடுதலை தாங்கி அருளட்டும்!</small></small>
| blank1_title = இலட்சியம்
| blank1 = <small><small>''மன்னார் முதல் மட்டகளப்பு வரை, பருத்திதுறை முதல் பதுளை வரை,பொத்துவில் உள்ளடங்கிய பிரதேசத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சமத்துவ சமதர்ம ஆட்சியை ஏற்படுத்தல்''</small></small>
| blank2_title =
| blank2 =
| blank3_title =
| blank3 =
| blank4_title =
| blank4 =
| seats1_title =
| seats1 = <!-- {{Infobox political party/seats|seats_won|total_seats|hex=#ff0000}} -->
| seats2_title =
| seats2 =
| seats3_title =
| seats3 =
| seats4_title =
| seats4 = <!-- up to |seats11= -->
| symbol =
| flag =
| website = {{url|www.eelavarfront.com}}
| state = <!-- or country -->
| country = இலங்கை
| country_dab1 =
| parties_dab1 =
| elections_dab1 =
| country2 =
| country_dab2 =
| parties_dab2 =
| elections_dab2 =
| footnotes =
}}
'''ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்''' (''Eelam Revolutionary Organization of Students'') அல்லது ஈழப் புரட்சி அமைப்பு அல்லது '''ஈரோஸ்''' (''EROS'') எனும் பெயரால் 1970 களின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு ஈழப் போராட்ட தொடக்கக் காலம் முதற்கொண்டு செயற்பட்டு வந்த இயக்கங்களில் ஒன்றாகும். இந்த அமைப்பினுடைய ஸ்தாபகர் இ.இரத்தினசபாபதியாகும். இலங்கை, பாலஸ்தீனம், இந்தியா ஆகிய நாடுகளில் இந்த அமைப்பின் போராளிகள் ஆயுதப்பயிற்சி பெற்றிருந்தனர். சர்வதேச ரீதியாக அரசியற் தொடர்பாடற் கட்டமைப்பையும் ஈரோஸ் அமைப்புக் கொண்டிருந்தது. மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கிய நிறைவேற்றுக்குழுவே உயர்மட்டத்தீர்மானங்களை மேற்கொண்டது. வே. பாலகுமாரன், ப. விக்னேஸ்வரன்(நேசன்) சங்கர் ராஜி ஆகிய மூவருமே நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாகச் செயற்பட்டனர்.
 
'''ஈரோஸ்''' எனும் சுருக்கப்பெயரால் பிரபல்யமாக அறியப்படும் '''ஈழப்புரட்சி அமைப்பு'''([[ஆங்கிலம்]]:Eelam Revolutionary Organisation [[சிங்களம்]]:ඊළම් විප්ලවවාදී සංවිධානය) 1975 ஆம் ஆண்டு தொடக்கம், [[இலங்கை]] தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செயற்பட்டு வரும் [[இடதுசாரி]] [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கமாகும்]]. [[மார்க்சியம்|மார்க்சிய]], [[லெனினியம்|லெனினிச]] சிந்தனைகளை வழிக்காட்டியாக கொண்ட இவ் அமைப்பு பருத்திதுறை முதல் பதுளை வரை, மன்னார் முதல் மட்டகளப்பு வரை, பொத்துவில் அடங்கிய தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் ஈழம் எனும் சமத்துவ சமதர்ம ஆட்சியை நிறுவும் நோக்குடன் 1990 ஆம் ஆண்டு [[விடுதலைப்புலிகளின்]] அழுத்தங்களினால் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்படும் வரை அரசியல்,இராணுவ செயற்பாடுகளில் ஈடுப்பட்டது. ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்பட்டதுடன் அமைப்பின் சொத்துக்கள், வளங்கள் விடுதலை புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. பெருமளவிலான உறுப்பினர்கள் [[வே. பாலகுமாரன் | வே.பாலக்குாமரின்]] தலைமையில் [[விடுதலைப்புலிகள்|விடுதலைபுலிகளுடன்]] இணைந்து கொண்டனர். ஏனையவர்களில் ஒரு பிரிவினர் அமைப்பின் அரசியல் பிரிவான ஈழவர் சனநாயக முன்னணி என்ற பெயரில் தொடர்ந்தும் அரசியலில் ஈடுப்பட்டனர். மேலும் ஒரு பிரிவினர் பொது வாழ்க்கைக்கு திரும்பினர். 2009 ஆம் மே 19 ஆம் திகதி விடுதலை புலிகளின் அழிவிற்கு பிறகு ஈரோஸ் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.
இலங்கை இந்திய உடன்படிக்கையின் பின்னர் ஈழப் புரட்சி அமைப்பு தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஈழவர் ஜனநாயக முன்னணி என்ற பெயரில் அரசியற் கட்சி ஒன்றினை இலங்கையில் பதிவு செய்திருந்தது. இந்தக் கட்சியின் சின்னர் கலப்பை (ஏர்) ஆகும். 1979 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு 13 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது.
 
 
1990 ஆம் ஆண்டுவரை இயங்கி வந்த இந்த அமைப்பு விடுதலைப்புலிகளின் அழுத்தங்களினால் 1990 மே மாதம் 30 நாள் வே. பாலகுமாரனினால் உத்தியோகபுர்வமாகக் கலைக்கப்பட்டது. விரும்பியவர்கள் சுயாதீனமான முடிவுகளை எடுக்கலாம் என்ற அறிவித்தலுக்கு அமைய ஒரு தொகுதி உறுப்பினர்கள் வே. பாலகுமாரன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்போடு இயங்கினர்.
==வரலாறு==
===தோற்றமும் வளர்ச்சியும்===
1990 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3ஆம் திகதி லண்டன் நகரில் [[இ. இரத்தினசபாபதி|இ.இரத்தினசபாபதினால்]] ஈரோஸ் அமைப்பு தாபிக்கப்பட்டது. அமைப்பின் தாபிப்பு பணிகளில் [[இ. இரத்தினசபாபதி|இ.இரத்தினசபாபதியுடன்]] , [[வே. பாலகுமாரன்]], [[சங்கர் ராஜி]], [[பாலநடராஜ ஐயர்]],[[அருளர்|அருட்பிரகாசம்]] ஆகியோரும் பங்கெடுத்தனர்.
 
===அரசியல் நடவடிக்கைகள்===
 
===வெளீயீடுகள்===
 
===இராணுவ நடவடிக்கைகள்===
 
===இந்திய அமைதிப்படைக்காலம்===
 
===பாரளுமன்ற தேர்தல் பிரவேசம்===
 
==செயற்பாடுகள் கலைக்கபபடல்==
 
==1990 இற்கு பின் ==
 
==2009 இற்கு பின் ==
 
==அமைப்பு கட்டமைப்பு==
 
==கொள்கைகள்==
 
==அமைப்பு மீதான விமர்சனங்கள்==
 
==ஈரோஸ் மாவீரர்கள்==
 
==முக்கிய உறுப்பினர்கள் ==
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:புரட்சி இயக்கங்கள்]]
[[பகுப்பு:ஈழ இயக்கங்கள்]]
[[பகுப்பு:இலங்கைஇலங்கையில் அரசியல் கட்சிகள்பொதுவுடைமை]]
135

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1997008" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி