தாலாட்டு கேக்குதம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்புகள் இணைத்தல்
No edit summary
வரிசை 19: வரிசை 19:
}}
}}


'''தாலாட்டு கேக்குதம்மா''' 1991ஆம் ஆண்டில் [[ராஜ்கபூர்]] இயக்கத்தில் வெளியான ஒரு [[இந்தியா|இந்தியத்]] [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[ராஜ்கபூர்]] இயக்கிய முதல் திரைப்படமான இப்படத்தில் [[பிரபு (நடிகர்)|பிரபு]], [[கனகா (நடிகை)|கனகா]], [[சில்க் ஸ்மிதா|சில்க் சுமிதா]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். விஜயலட்சுமி சீனிவாசன், காஞ்சனா சிவராமன் ஆகியோர் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்திற்கு [[இளையராஜா]] இசையமைத்திருந்தார். 1991 நவம்பர் 5 அன்று வெளியான இத்திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.<ref>{{cite journal|author=Malini Mannath|title=Run-of-the-mill fare|newspaper=[[The Indian Express]]|date=1993-01-01|accessdate=2013-09-25|page=7|url=http://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930101&printsec=frontpage}}</ref><ref>{{cite web|url=http://spicyonion.com/movie/thaalatu-kekuthamma/|title=Thaalatu Kekuthamma (1991) Tamil Movie|accessdate=2013-12-25|publisher=spicyonion.com}}</ref>
'''தாலாட்டு கேக்குதம்மா''' 1991ஆம் ஆண்டில் [[ராஜ்கபூர்]] இயக்கத்தில் வெளியான ஒரு [[இந்தியா|இந்தியத்]] [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[ராஜ்கபூர்]] இயக்கிய முதல் திரைப்படமான இப்படத்தில் [[பிரபு (நடிகர்)|பிரபு]], [[கனகா (நடிகை)|கனகா]], [[சில்க் ஸ்மிதா|சில்க் சுமிதா]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். விஜயலட்சுமி சீனிவாசன், காஞ்சனா சிவராமன் ஆகியோர் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்திற்கு [[இளையராஜா]] இசையமைத்திருந்தார். 1991 நவம்பர் 5 அன்று வெளியான இத்திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.<ref>{{cite journal|author=Malini Mannath|title=Run-of-the-mill fare|newspaper=[[The Indian Express]]|date=1993-01-01|accessdate=2013-09-25|page=7|url=http://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930101&printsec=frontpage}}</ref><ref>{{cite web|url=http://spicyonion.com/movie/thaalatu-kekuthamma/|title=Thaalatu Kekuthamma (1991) Tamil Movie|accessdate=2013-12-25|publisher=spicyonion.com}}</ref> இத்திரைப்படம், [[தெலுங்கு|தெலுங்கில்]] ''சித்தம்மா மொகுடு'' என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது.


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==

19:25, 4 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

தாலாட்டு கேக்குதம்மாi
இயக்கம்ராஜ்கபூர்
தயாரிப்புவிஜயலட்சுமி சீனிவாசன்
காஞ்சனா சிவராமன்
கதைராஜ்கபூர்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. ஆர். விஜயலட்சுமி
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்சிவாஜி புரொடக்சன்சு
வெளியீடுநவம்பர் 5, 1991 (1991-11-05)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

தாலாட்டு கேக்குதம்மா 1991ஆம் ஆண்டில் ராஜ்கபூர் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராஜ்கபூர் இயக்கிய முதல் திரைப்படமான இப்படத்தில் பிரபு, கனகா, சில்க் சுமிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். விஜயலட்சுமி சீனிவாசன், காஞ்சனா சிவராமன் ஆகியோர் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். 1991 நவம்பர் 5 அன்று வெளியான இத்திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.[1][2] இத்திரைப்படம், தெலுங்கில் சித்தம்மா மொகுடு என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது.

நடிகர்கள்

பாடல்கள்

இளையராஜாவின் இசையமைப்பில் 1991ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.[3]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 'அண்ணனுக்கு' மலேசியா வாசுதேவன் வாலி 4:49
2 'காலம் என்னும்' இளையராஜா 5:01
3 'நேந்துகிட்டேன்' எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:51
4 'சொன்ன பேச்ச' மின்மினி, பி. சுசீலா 4:35
5 'சுட்டி சுட்டி' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:50
6 'யம்மா யம்மா' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 5:00

மேற்கோள்கள்

  1. Malini Mannath (1993-01-01). Run-of-the-mill fare. p. 7. http://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930101&printsec=frontpage. பார்த்த நாள்: 2013-09-25. 
  2. "Thaalatu Kekuthamma (1991) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-25.
  3. "Thaalatu Kekuthamma - Illayaraja - Prabhu Songs at ThiraiPaadal.com". thiraipaadal.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலாட்டு_கேக்குதம்மா&oldid=1947041" இலிருந்து மீள்விக்கப்பட்டது