1,15,136
தொகுப்புகள்
}}
பண்டிதர் '''கா. செ. நடராசா''' (21 மார்ச் 1930 - 27 சூன் 2006) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] எழுத்தாளரும், ஆசிரியரும், கவிஞரும் ஆவார். இணுவையூர் செ. நடராசன் என்ற பெயரில் எழுதியவர்.<ref name="Noolaham">{{cite web | url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D | title=இணுவை அப்பர் | accessdate=13 அக்டோபர் 2015 | pages=பக். 77}}</ref>
==வாழ்க்கை குறிப்பு==
இவர் இணுவையம்பதியில் வாழ்ந்த செல்லையா சீனிக்குட்டி தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாக 21.03.1930 இல் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியைத் தனது பெரிய தந்தையராகிய சேதுலிங்கச்சட்டம்பியாரிடம் திண்ணைப்பள்ளிக்கூடத்திற் கற்றார். பின்னர் இணுவிற் சைவமகாஜனாக் கல்லூரியிற் தனது கல்வியைத் தொடர்ந்தார். பாடசாலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களிற் தந்தையாருக்குத் துணையாக விவசாயத்திற்கும், சுருட்டுத் தொழிலுக்கும் செல்வார்.
== கல்வி ==
சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் சைவசித்தாந்தம், தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இவர் தனது இருபதாவது வயதில், வண்ணார் பண்ணை நாவலர் பாடசாலை ஆசிரியர் வித்துவான் சுப்பையா பிள்ளை அவர்களிடமும். பண்டிதர் வித்துவான் இ.திருநவுக்கரசு. பண்டிதர் இ. இராசலிங்கம் அவர்களிடமும் பண்டிதர் பரீட்சைக்குரிய பாடங்களைக் கற்றார்.பண்டிதர் தேர்விலும் சித்தி பெற்ரார்.<ref name=":0" /> கொழும்பு தமிழ் சங்கச் செயலாளர் தமிழவேள் கா.கந்தசாமி அவர்களிடம் சிலப்பதிகாரத்தைக் கற்றார். 11ஆம் வயதில் நடனக்கலைஞர் ஏரம்பு சுப்பையவிடம் தாளக்காவடியாட்டத்தை முறையாகக் கற்றுக்கொண்டார்.<ref name=":0" />
1968 இல் வெளிவாரியாகத் தனது பட்ட
== தொழில் ==
1952 ஆம் ஆண்டு
1965 இல் ஆசிரியர் பயிற்சிக்காக
== அரசியலீடுபாடு ==
== பேச்சாளராக ==
1961 ஆம் ஆண்டு இணுவிலைச் சேர்ந்த கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் புதல்வி பரமேஸ்வரியை சீர்திருத்த முறையில் மிகவும் எளிமையாக மணந்து கொண்டார். இவர்களுக்கு குமரன், கார்த்தியாயினி, குருபரன், கார்த்திகேயன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.
1987 இல் இந்திய இராணுவத்தின் வருகையால் இணுவில் மருதனார் மடத்தில் இருந்த இவருடைய இல்லம் இராணுவத்தினரின் இருப்பிடமாகியது. இவர் தன் இருப்பிடத்தை விட்டுப் புலம் பெயர்ந்து கொழும்பிற்குச் சென்றார். இங்கு வசித்த போது இந்து கலாசார அமைச்சின் வேண்டு கோளுக்கிணங்கி இந்து கலைக்களஞ்சியத்திற்குக் கட்டுரைகளை எழுதினார். தெட்சணகைலாய புராணத்திற்கு உரை எழுதினார். இவற்றை இந்து கலாசார அமைச்சே வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1997 இல் தனது மனைவியுடன் இந்தியா சென்று தமிழ் நாட்டிலே தனது மூத்த புதல்வன் குமரனுடன் வசித்தபோது 2001 இல் திருச்சியில் நடைபெற்ற திருக்குறள் மகாநாட்டிற்குக் கட்டுரை சமர்ப்பித்து ஆய்வரங்கிலும் கலந்து கொண்டுள்ளார். 27.6. 2006 ஆம் ஆண்டு காலமானார்.<ref name=":0"
==எழுதிய நூல்கள்==
|