டிக்கோயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

6°52′43″N 80°37′38″E / 6.87861°N 80.62722°E / 6.87861; 80.62722

டிக்கோயா
Gislanka locator.svg
Red pog.svg
டிக்கோயா
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 6°52′43″N 80°37′38″E / 6.8786°N 80.6272°E / 6.8786; 80.6272
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 4642(அடி) 1414 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 22050
 - +
 - CP

டிக்கோயா (Dikoya) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அம்கமுவா வட்டாரச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. அட்டன்-டிக்கோயா நகரசபையால் நிர்வகிக்கப்படுகிறது. அட்டன் மசுகெலியா பெருந்தெருவில் அட்டன் நகரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியில் தேயிலை பெருந்தோட்டங்கள் கூடுதலாக அமைந்துள்ளன. பெரும் அளவிலான மக்கள் தேயிலை சார் தொழில்களிலும், மரக்கறி பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். டிக்கோயாயா நகரிலிருந்து சிங்காரவத்தை மற்றும் அக்கரப்பத்தனையை அடையக்கூடிய பெருந்தெரு துவங்குகிறது.

ஆதாரங்கள்[தொகு]

புவியியல் அமைவு தரவுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிக்கோயா&oldid=2782203" இருந்து மீள்விக்கப்பட்டது