பூண்டுலோயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

6°50′59″N 80°16′16″W / 6.84972°N 80.27111°W / 6.84972; -80.27111

பூண்டுலோயா
Gislanka locator.svg
Red pog.svg
பூண்டுலோயா
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 7°00′53″N 80°40′18″E / 7.0147°N 80.6717°E / 7.0147; 80.6717
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1235 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
63,332

பூண்டுலோயா இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.பூண்டுலோயா என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான நுவரெலியா நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளது.

புவியியலும் காலநிலையும்[தொகு]

பூண்டுலோயா மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 1235 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது.

கைத்தொழில்[தொகு]

இங்கு தேயிலைப் தோட்டங்கள் முக்கிய இடத்தைப் பெருகின்றன. சிறு தோட்டப் பயிர்செயகைகளாக நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை என்பன் விளங்குகின்றன.


உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டுலோயா&oldid=2068468" இருந்து மீள்விக்கப்பட்டது