"உயர் உலோகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,642 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("File:Edelmetalle.jpg|thumb|சில வரையறைகளி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
== பண்புகள் ==
 
பலேடியம், பிளாட்டினம், தங்கம் மற்றும் பாதரசம் போன்ற உலோகங்களை [[ஐதரோ குளோரிக் அமிலம்|ஐதரோ குளோரிக் அமிலமும்]] [[நைட்ரிக் அமிலம்| நைட்ரிக் அமிலமும்]] சேர்ந்த அதிக செறிவுள்ள கலவையான [[இராச திராவகம்| இராச திராவகத்தில்]] கரைக்க முடியும். ஆனால் இரிடியமும் வெள்ளியும் இதில் கரைவதில்லை என்றாலும் தூய்மையான நைட்ரிக் அமிலத்தில் கரைகின்றன. ருத்தேனியம் [[ஆக்சிசன்]] முன்னிலையில் இராச திராவகத்தில் மட்டும் கரைகிறது. ரோடியம் கண்டிப்பாக பொடித்தநிலையில் இருந்தால் மட்டும் கரைகிறது. நையோபியமும் டாண்ட்டலமும் அனைத்து அமிலங்கள் மற்றும் இராச திராவகம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பைக் காட்டுகின்றன<ref name="HW2001">A. Holleman, N. Wiberg, "Inorganic Chemistry", Academic Press, 2001</ref>
.
 
== இயற்பியல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1873332" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி