புதுச்சேரி மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt) |
உரை திருத்தம் |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
<ref>{{cite web | url=http://election.maalaimalar.com/Constituency.aspx?constID=262 | title=பொது தேர்தல் 2014 >> தொகுதி - புதுச்சேரி | accessdate=29 அக்டோபர் 2014}}</ref> |
புதுச்சேரி மக்களவைத் தொகுதி, [[இந்திய மக்களவை]]க்கான தொகுதியாகும்.<ref>{{cite web | url=http://election.maalaimalar.com/Constituency.aspx?constID=262 | title=பொது தேர்தல் 2014 >> தொகுதி - புதுச்சேரி | accessdate=29 அக்டோபர் 2014}}</ref> |
||
==எல்லைகள்== |
|||
==இங்கு வென்றவர்கள்== |
|||
[[புதுச்சேரி]], [[காரைக்கால்]], [[மாஹே]], [[ஏனாம்]] ஆகியவை இணைந்தது புதுச்சேரி ஒன்றியம். புதுச்சேரி ஒன்றியத்தை 30 சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். புதுச்சேரி ஒன்றியம் முழுவதும் இந்த மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது. |
|||
==பாராளுமன்ற உறுப்பினர்கள்== |
|||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
|- |
|- |
||
வரிசை 19: | வரிசை 21: | ||
| 1989 || [[9வது மக்களவை]] || 1,90,562 || [[இந்திய தேசிய காங்கிரசு]] || [[ப. சண்முகம்]] |
| 1989 || [[9வது மக்களவை]] || 1,90,562 || [[இந்திய தேசிய காங்கிரசு]] || [[ப. சண்முகம்]] |
||
|- |
|- |
||
| 1991 || [[10வது மக்களவை]] || 2,07,922 || [[இந்திய தேசிய காங்கிரசு]] ||[[எம்.ஓ.எச். |
| 1991 || [[10வது மக்களவை]] || 2,07,922 || [[இந்திய தேசிய காங்கிரசு]] ||[[எம்.ஓ.எச்.பரூக்]] |
||
|- |
|- |
||
| 1996 || [[11வது மக்களவை]] || 1,83,986 || [[இந்திய தேசிய காங்கிரசு]] ||எம்.ஓ.எச்.பாரூக் |
| 1996 || [[11வது மக்களவை]] || 1,83,986 || [[இந்திய தேசிய காங்கிரசு]] ||எம்.ஓ.எச்.பாரூக் |
||
வரிசை 25: | வரிசை 27: | ||
| 1998 || [[12வது மக்களவை]] || 1,31,348 || [[திராவிட முன்னேற்றக் கழகம்]] || எஸ்.ஆறுமுகம் |
| 1998 || [[12வது மக்களவை]] || 1,31,348 || [[திராவிட முன்னேற்றக் கழகம்]] || எஸ்.ஆறுமுகம் |
||
|- |
|- |
||
| 1999 || [[13வது மக்களவை]] || 1,65,108 || [[இந்திய தேசிய காங்கிரசு]] || எம்.ஓ.எச். |
| 1999 || [[13வது மக்களவை]] || 1,65,108 || [[இந்திய தேசிய காங்கிரசு]] || எம்.ஓ.எச்.பரூக் |
||
|- |
|- |
||
| 2004 || [[14வது மக்களவை]] || 4,83,814|| [[பாட்டாளி மக்கள் கட்சி]] || |
| 2004 || [[14வது மக்களவை]] || 4,83,814|| [[பாட்டாளி மக்கள் கட்சி]] || பேராசிரியர் [[எம். ராமதாஸ்]] |
||
|- |
|- |
||
| 2009 || [[15வது மக்களவை]] || 6,07,948|| [[இந்திய தேசிய காங்கிரசு]] || [[நாராயணசாமி]] |
| 2009 || [[15வது மக்களவை]] || 6,07,948|| [[இந்திய தேசிய காங்கிரசு]] || [[நாராயணசாமி]] |
||
|- |
|- |
||
| 2014 || [[ பதினாறாவது மக்களவை| 16வது மக்களவை]] || 7,40,017|| அகில இந்திய என். ஆர் காங்கிரஸ் || |
| 2014 || [[ பதினாறாவது மக்களவை| 16வது மக்களவை]] || 7,40,017|| அகில இந்திய என். ஆர் காங்கிரஸ் || [[இரா. ராதாகிருஷ்ணன்]] |
||
இரா.ராதாகிருஷ்ணன் |
|||
|} |
|} |
||
வரிசை 40: | வரிசை 41: | ||
லலிதா குமாரமங்கலம் ([[பாரதிய ஜனதா கட்சி]]) பெற்ற வாக்குகள் - 172,472 |
லலிதா குமாரமங்கலம் ([[பாரதிய ஜனதா கட்சி]]) பெற்ற வாக்குகள் - 172,472 |
||
வெற்றி வேறுபாடு 69,181 வாக்குகள். |
வெற்றி வேறுபாடு: 69,181 வாக்குகள். |
||
==15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்== |
==15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்== |
||
வரிசை 74: | வரிசை 75: | ||
==16வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்== |
==16வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்== |
||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
வரிசை 102: | வரிசை 102: | ||
| 3,697 |
| 3,697 |
||
|} |
|} |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
வரிசை 112: | வரிசை 110: | ||
[[பகுப்பு:புதுச்சேரி]] |
[[பகுப்பு:புதுச்சேரி]] |
||
[[பகுப்பு:இந்திய மக்களவைத் தொகுதிகள்]] |
10:18, 17 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்
புதுச்சேரி மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்.[1]
எல்லைகள்
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை இணைந்தது புதுச்சேரி ஒன்றியம். புதுச்சேரி ஒன்றியத்தை 30 சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். புதுச்சேரி ஒன்றியம் முழுவதும் இந்த மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள்
ஆண்டு | பொதுத் தேர்தல் | பதிவான வாக்குகள் | வெற்றிபெற்ற கட்சி | உறுப்பினர் |
---|---|---|---|---|
1967 | 4வது மக்களவை | 63,286 | இந்திய தேசிய காங்கிரசு | என்.சேதுராமன் |
1971 | 5வது மக்களவை | 1,12,714 | இந்திய தேசிய காங்கிரசு | மோகன் குமாரமங்கலம் |
1977 | 5வது மக்களவை | 1,12,714 | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | அரவிந்த பால பிரஜனர் |
1980 | 7வது மக்களவை | 1,64,589 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சண்முகம் |
1984 | 8வது மக்களவை | 1,59,376 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சண்முகம் |
1989 | 9வது மக்களவை | 1,90,562 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சண்முகம் |
1991 | 10வது மக்களவை | 2,07,922 | இந்திய தேசிய காங்கிரசு | எம்.ஓ.எச்.பரூக் |
1996 | 11வது மக்களவை | 1,83,986 | இந்திய தேசிய காங்கிரசு | எம்.ஓ.எச்.பாரூக் |
1998 | 12வது மக்களவை | 1,31,348 | திராவிட முன்னேற்றக் கழகம் | எஸ்.ஆறுமுகம் |
1999 | 13வது மக்களவை | 1,65,108 | இந்திய தேசிய காங்கிரசு | எம்.ஓ.எச்.பரூக் |
2004 | 14வது மக்களவை | 4,83,814 | பாட்டாளி மக்கள் கட்சி | பேராசிரியர் எம். ராமதாஸ் |
2009 | 15வது மக்களவை | 6,07,948 | இந்திய தேசிய காங்கிரசு | நாராயணசாமி |
2014 | 16வது மக்களவை | 7,40,017 | அகில இந்திய என். ஆர் காங்கிரஸ் | இரா. ராதாகிருஷ்ணன் |
14வது மக்களவை தேர்தல்
பேராசிரியர் ராமதாஸ் (பாமக) பெற்ற வாக்குகள் - 241,653
லலிதா குமாரமங்கலம் (பாரதிய ஜனதா கட்சி) பெற்ற வாக்குகள் - 172,472
வெற்றி வேறுபாடு: 69,181 வாக்குகள்.
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
28 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் நாராயணசாமி பாமகவின் பேராசிரியர் எம்.ராமதாசை 91,772 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
நாராயணசாமி | காங்கிரசு | 300,391 |
பேராசிரியர் ராமதாசு | பாமக | 208,619 |
ஆசனா | தேமுதிக | 52,638 |
எம். விஸ்வேஸ்வரன் | பாரதிய ஜனதா கட்சி | 13,442 |
எம். சௌந்தரம் | பகுஜன் சமாஜ் கட்சி | 3,697 |
மூலம்: இந்தியத் தேர்தல் ஆணையம் [2]
16வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ராதாகிருஷ்ணன் | என் ஆர் காங்கிரஸ் | 255826 |
நாராயணசாமி | காங்கிரசு | 194972 |
எம். வி. ஓமலிங்கம் | அதிமுக | 132657 |
ஏ. எம். எச். நாஜிம் | திமுக | 13,442 |
விஸ்வநாதன் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 3,697 |
மேற்கோள்கள்
- ↑ "பொது தேர்தல் 2014 >> தொகுதி - புதுச்சேரி". பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2014.
- ↑ http://eci.nic.in/