சீபூத்தீ (நகரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 90: வரிசை 90:

'''சிபூட்டி நகரம்'''({{lang-ar|جيبوتي}}, {{lang-fr|Ville de Djibouti}}, {{lang-so|Magaalada Jabuuti}}, {{lang-aa|Gabuuti}}), [[சிபூட்டி]] நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தஜோரா வளைகுடாவில் கடற்கரைப் பகுதியான சிபூட்டி பிரதேசத்தில் அமைந்துள்ளது. சுமார் 600,000 மக்கட்டொகையைக் கொண்ட இந்நகரில் நாட்டின் மக்கட்டொகையில் அறுபது வீதமானோர் வசிக்கின்றனர். 1888 இல் ஆட்சி புரிந்த சோமாலிய மற்றும் அபர சுல்தான்களிடமிருந்து பிரெஞ்சுக்காரர்களால் குத்தகைக்குப் பெறப்பட்ட பிரதேசத்தில் இந்நகரம் அமைக்கப்பட்டது.

<!--
Home to around 600,000 inhabitants, the city contains over 60% of the nation's population. The settlement was founded in 1888 by the French, on land leased from the ruling Somali and Afar Sultans. During the ensuing period, it served as the capital of [[French Somaliland]] and its successor the [[French Territory of the Afars and Issas]].

அமைவிடத்தின் அடிப்படையில் ஏற்பட்ட பெயரான தஜோரா வளைகுடாவின் முத்து என அழைக்கப்படும் இந்நகரம், உலகில் அதிக கப்பற் போக்குவர்த்து நடைபெறும் பாதைகளுக்கு அண்மையாக அமைந்துள்ளது. இதனால் கப்பல்கள் எரிபொருள் நிரப்புவதற்கும் கப்பல்களுக்கிடையே பொருட்களை மாற்றுவதற்குமான நிலையமாக இந்நகரம் விளங்குகின்றது.
<!--
Known as the ''Pearl of the Gulf of Tadjoura'' due to its location, Djibouti city is strategically positioned near the world's busiest shipping lanes and acts as a refueling and transshipment center. The [[Port of Djibouti]] is the principal maritime port for imports to and exports from neighboring [[Ethiopia]]. Additionally, the city hosts a number of [[List of diplomatic missions in Djibouti|foreign embassies]], and is the headquarters of many international organizations, non-profit organizations and companies. [[Djibouti-Ambouli International Airport]] is the main domestic airport, connecting the capital to various major global destinations.

-->
-->

15:47, 11 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

சிபூட்டி
நகரம்
சிபூட்டி நகரின் தோற்றம்
சிபூட்டி நகரின் தோற்றம்
அடைபெயர்(கள்): தஜோரா வளைகுடாவின் முத்து
நாடு ஜிபுட்டி
பிரதேசம்சிபூட்டி பிரதேசம்
தோற்றம்1888
மாவட்டங்கள்27
பரப்பளவு
 • நகரம்630 km2 (240 sq mi)
 • நகர்ப்புறம்
100 km2 (40 sq mi)
ஏற்றம்
14 m (46 ft)
மக்கள்தொகை
 (2013)
 • நகரம்6,23,891
 • அடர்த்தி990/km2 (2,600/sq mi)
நேர வலயம்ஒசநே+3 (கிழக்கு ஆப்பிரிக்க நேரம்)
Area code+253
ஐஎசுஓ 3166 குறியீடுDJ-DJ

சிபூட்டி நகரம்(அரபு மொழி: جيبوتي‎, பிரெஞ்சு மொழி: Ville de Djibouti, சோமாலி: Magaalada Jabuuti, அபர: Gabuuti), சிபூட்டி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தஜோரா வளைகுடாவில் கடற்கரைப் பகுதியான சிபூட்டி பிரதேசத்தில் அமைந்துள்ளது. சுமார் 600,000 மக்கட்டொகையைக் கொண்ட இந்நகரில் நாட்டின் மக்கட்டொகையில் அறுபது வீதமானோர் வசிக்கின்றனர். 1888 இல் ஆட்சி புரிந்த சோமாலிய மற்றும் அபர சுல்தான்களிடமிருந்து பிரெஞ்சுக்காரர்களால் குத்தகைக்குப் பெறப்பட்ட பிரதேசத்தில் இந்நகரம் அமைக்கப்பட்டது.

அமைவிடத்தின் அடிப்படையில் ஏற்பட்ட பெயரான தஜோரா வளைகுடாவின் முத்து என அழைக்கப்படும் இந்நகரம், உலகில் அதிக கப்பற் போக்குவர்த்து நடைபெறும் பாதைகளுக்கு அண்மையாக அமைந்துள்ளது. இதனால் கப்பல்கள் எரிபொருள் நிரப்புவதற்கும் கப்பல்களுக்கிடையே பொருட்களை மாற்றுவதற்குமான நிலையமாக இந்நகரம் விளங்குகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீபூத்தீ_(நகரம்)&oldid=1736554" இலிருந்து மீள்விக்கப்பட்டது